Roman script
Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male Part Aayiram kaigal maraithu nindraalum Aadhavan maraivadhillai Aanaigal ittae yaar thadutthaalum Alai kadal oivadhillai Aadivaa aadivaa aadivaa Male Part Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa Male Part Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa Male Part {Idaiyennum kodiyaada Nadamaadi vaa Kuzhal isai konji vilaiyaada Nee aadivaa} (2) Thadai meeri poraada sadhiraadi vaa Thadai meeri poraada sadhiraadi vaa Senthamizhae nee pagai vendru Mudi soodi vaa… aaa…aa…aaa…aaa….aa.. Male Part Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa Male Part {Mayilaada vaan kozhi Thadai seivadho Maanguyil paada kottaangal Kurai solvadho} (2) Muyarkoottam singathin edhir nirpadho Muyarkoottam singathin edhir nirpadho Adhan muraiyattra seyalai naam Varavaerpadho… hoo oo oo ooo oo ooo Male Part Aadivaa aadivaa aadivaa Male Part {Uyirukku nigar indha Naadallavo Adhan urimaikku Uriyavargal naamallavo} (2) Puyalukkum neruppukkum thirai podavo Puyalukkum neruppukkum thirai podavo Makkal theerppukku edhiraagha Arasaalavo…hoo oo oo ooo oo ooo.. Male Part Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Chorus : Aadivaa aadivaa aadivaa Aadivaa aadivaa aadivaa Aada pirandhavalae aadivaa Pughazh thaeda pirandhavalae Paadi vaa Aadivaa aadivaa aadivaa
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைக்கடல் ஓய்வதில்லை ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : {இடை என்னும் கொடியாட நடமாடி வா குழல் இசைக் கொஞ்சி விளையாட நீ ஆடிவா} (2) தடை மீறி போராட சதிராடி வா தடை மீறி போராட சதிராடி வா செந்தமிழே நீ பகை வென்று முடி சூடி வா......ஆஅ......ஆ.....ஆஅ.....ஆஅ.....ஆ..... ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : {மயிலாட வான்கோழி தடை செய்வதோ மாங்குயில் பாடக் கோட்டான்கள் குறை சொல்வதோ} (2) முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ முயற்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ.....ஹோ ஓ ஓ ஓஒ ஓ ஓஒ ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆண் : {உயிருக்கு நிகர் இந்த நாடல்லவோ அதன் உரிமைக்கு உரியவர்கள் நாம் அல்லவோ} (2) புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ புயலுக்கும் நெருப்புக்கும் திரை போடவோ மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ.....ஹோ ஓ ஓஒ ஓஒ ஓ ஓஓ.... ஆண் : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா குழு : ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா ஆடப் பிறந்தவளே ஆடி வா புகழ் தேடப் பிறந்தவளே பாடி வா ஆடி வா ஆடி வா ஆடி வா
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Arasa Kattalai (1967) · Lyricist: N. M. Muthukkoothan
- Singer: T. M. Soundararajan
- Film / album: Arasa Kattalai
- Composer: K. V. Mahadevan