Roman script
Singers : Jayachandran and Vani Jairam Music by : M. S. Vishwanathan Male Part Aadi velli thedi unnai Naan adaintha neram Kodi inbam naadi vanthen Kaaviriyin ooram Kaaviriyin ooram Male Part Aadi velli thedi unnai Naan adaintha neram Kodi inbam naadi vanthen Kaaviriyin ooram Male Part Ora kannil oora vaitha Thaen kavithai saaram Ora kannil oora vaitha Thaen kavithai saaram Oosaiyindri ketkumathu Aasaiyennum vedham Aasaiyennum vedham Chorus ………………. Aasaiyennum vedham Male Part Vedham solli melamittu Medai kandu aadum Meththai kondu thaththai ondru Viththai pala naadum Male Part Vedham solli melamittu Medai kandu aadum Meththai kondu thaththai ondru Viththai pala naadum Female Part Naadum ullam koodum ennam Pesum mozhi mounam Thaagam thannai moodi vaitha Veenai aval chinnam Veenai aval chinnam Chorus ……………… Veenai aval chinnam Male Part Chinnam mikka annakili Vanna silai kolam Ennai aval pinnikkolla Endru varum kaalam Female Part Kaalam ithu kaalam endru Kaathal theivam paadum Gangai nathi pongum kadal Sangamathil koodum Sangamathil koodum Female Part Aaaa….aaa….aaa…. Aaaa….aaa….aaa….. Male Part Aadi velli thedi unnai Naan adaintha neram Kodi inbam naadi vanthen Kaaviriyin ooram Kaaviriyin ooram Chorus ………………..
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் ஜெயச்சந்திரன் இசை அமைப்பாளர் : எம் . எஸ். விஸ்வநாதன் ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்… காவிரியின் ஓரம் ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம் பெண் : ஓரக் கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம் ஓரக் கண்ணில் ஊறவைத்த தேன் கவிதைச் சாரம் பெண் : ஓசையின்றிப் கேட்குமது ஆசை என்னும் வேதம்.. ஆசை என்னும் வேதம் குழு : ......................................... ஆசை என்னும் வேதம் ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும் மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும் ஆண் : வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும் மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும் பெண் : நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மெளனம் ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம் வீணை அவள் சின்னம் குழு : ....................................... வீணை அவள் சின்னம் ஆண் : சின்னம் மிக்க அன்னக்கிளி வண்ணச் சிலைக் கோலம் என்னை அவள் பின்னிக் கொள்ள என்று வரும் காலம் பெண் : காலம் இது காலம் என்று காதல் தெய்வம் பாடும் கங்கை நதி பொங்கும் - கடல் சங்கமத்தில் கூடும் சங்கமத்தில் கூடும் பெண் : ஆ ஆ..... ஆண் : ஆடி வெள்ளி தேடி உன்னை நானடைந்த நேரம் கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்… காவிரியின் ஓரம் குழு : .......................................
Song information
Singers: Jayachandran and Vani Jairam
Music by: M. S. Vishwanathan
Release information: From Moondru Mudichu (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Jayachandran and Vani Jairam
- Film / album: Moondru Mudichu
- Composer: M. S. Vishwanathan