Roman script
Singer : P. Susheela Music by : R. Sudharsanam Lyrics by : A. Maruthakasi Female Part Aadi varum poongodi azhzginilae Manam marudha thadumarutha Aadi varum poongodi azhzginilae Manam marudha thadumarutha Ahaa alai polae pinnalae Aiyaavin manam pogutho Female Part Aasai avalai pinni jaadaigalum panni Aadutha thindaaduthaa Female Part Vaarungha mainar sir unga vaazhkaiya jolly thaan Paarungha parchaiyae adhu endruma kaali thaan Thaani kavarchiyundu ivar pechilae Adhil kalam odudhungha oosilae Female Part Unmai yai sonnadhai enni enniyae Kobama manasthabama Female Part Aadi varum poongodi azhzginilae Manam marudha thadumarutha Female Part Aattathil nattamaa aal meedhu kannoottamaa Paattaiyae kettadhaal undaana kondaattama Kaithaalam thavaraamal podudhae Kalai gyaani polathaliayaadudhae Female Part Andharathu minnalai sondhangolla enninaal Nadakumo adhu kidaikumo Female Part Aadi varum poongodi azhzginilae Manam marudha thadumarutha Female Part Thottrathil thuravi pol velivesham poduvanga Koottathil pengalai kuripaaga theduvanga Yemaattram aasami nodiyilae Yemaali aavaanae mudivilae Female Part Aadi varum poongodi azhzginilae Manam marudha thadumarutha Ahaa alai polae pinnalae Aiyaavin manam pogutho Female Part Aadi varum poongodi azhzginilae Manam marudha thadumarutha
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஆர். சுதர்ஷனம் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா ஆஹா அலை போலே பின்னாலே அய்யாவின் மனம் போகுதா பெண் : ஆசை வலை பின்னி ஜாடைகளும் பண்ணி ஆடுதா திண்டாடுதா....... பெண் : வாருங்க மைனர் சார் உங்க வாழ்க்கையே ஜாலிதான் பாருங்க பர்சையே அது என்றுமே காலிதான் தனிக் கவர்ச்சியுண்டு இவர் பேசிலே அதில் காலம் ஓடுதுங்க ஓசிலே... பெண் : உண்மையைச் சொன்னதை எண்ணி எண்ணியே கோபமா மனஸ்தாபமா....... பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா பெண் : ஆட்டத்தில் நாட்டமா ஆள் மீது கண்ணோட்டமா பாட்டையே கேட்டதால் உண்டான கொண்டாட்டமா கை தாளம் தவறாமல் போடுதே கலை ஞானி போல் தலையாடுதே..... பெண் : அந்தரத்து மின்னலை சொந்தங்கொள்ள எண்ணினால் நடக்குமா அது கிடைக்குமா..... பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா பெண் : தோற்றத்தில் துறவி போல் வெளிவேஷம் போடுவாங்க கூட்டத்தில் பெண்களை குறிப்பாகத் தேடுவாங்க ஏமாற்றும் ஆசாமி நொடியிலே ஏமாளி ஆவானே முடிவிலே....... பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா ஆஹா அலை போலே பின்னாலே அய்யாவின் மனம் போகுதா பெண் : ஆடி வரும் பூங்கொடி அழகினிலே மனம் மாறுதா தடுமாறுதா
Song information
Singer: P. Susheela
Music by: R. Sudharsanam
Lyrics by: A. Maruthakasi
Release information: From Thilakam (1960) · Singer: P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: R. Sudharsanam
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thilakam
- Composer: R. Sudharsanam
- Lyricist: A. Maruthakasi