Roman script
Aadi Varum Song Lyrics is the track from Durga Tamil Film – 1990, Starring Nizhalgal Ravi, Kitty, Chandrasekar, Senthil, Moorthy, Kanaga, Shamili, Sathyapriya, P. R. Varalakshmi and Others. This song was sung by K. S. Chithra. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali. Singer : K. S. Chithra Music Director : Shankar Ganesh Lyricist : Vaali Female Part Aadi varum paadi varum Azhagu radham onnu Naan aanai katti poradikkum Marudha jillaa ponnu Female Part Aadi varum paadi varum Azhagu radham onnu Naan aanai katti poradikkum Marudha jillaa ponnu Kanni oru rosaathaan En kaaval indha raasathaan Female Part Aadi varum paadi varum Azhagu radham onnu Naan aanai katti poradikkum Marudha jillaa ponnu Female Part Pottu vchu poo mudichu Palapalannu minnum indha Sittu oru silai azhagaa Sanangal ellaam ennum Female Part Katti vecha marikolundhu Kamakmnnu veesum idhu Etta nikkum ilasugal mel Valai eduthu veesum Female Part Anji nadakkum thanga radham thaan Sindhu padikkum nandhavanam thaan Indru nenachu yengi thavikkum Inga irukkum rombha manam thaan Female Part Kaavalukku veru raasa Unna vittaa yaaru Velaigala paaru raasa Vaangi thaaren soru Eppavum namakku veedhiyil pozhappu Ulladha suruttu verenna nenappu Female Part Aadi varum paadi varum Azhagu radham onnu Naan aanai katti poradikkum Marudha jillaa ponnu Female Part Aadi varum paadi varum Azhagu radham onnu Naan aanai katti poradikkum Marudha jillaa ponnu
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : வாலி பெண் : ஆடி வரும் பாடி வரும் அழகு ரதம் ஒண்ணு நான் ஆனைக் கட்டி போரடிக்கும் மருத ஜில்லா பொண்ணு பெண் : ஆடி வரும் பாடி வரும் அழகு ரதம் ஒண்ணு நான் ஆனைக் கட்டி போரடிக்கும் மருத ஜில்லா பொண்ணு கன்னி ஒரு ரோசாதான் என் காவல் இந்த ராசாதான் பெண் : ஆடி வரும் பாடி வரும் அழகு ரதம் ஒண்ணு நான் ஆனைக் கட்டி போரடிக்கும் மருத ஜில்லா பொண்ணு பெண் : பொட்டு வச்சு பூ முடிச்சு பளபளன்னு மின்னும் இந்த சிட்டு ஒரு சிலை அழகா சனங்களெல்லாம் எண்ணும் பெண் : கட்டி வச்ச மரிக்கொழுந்து கமகமன்னு வீசும் இது எட்ட நிக்கும் இளசுகள் மேல் வலை எடுத்து வீசும் பெண் : அஞ்சி நடக்கும் தங்க ரதம் தான் சிந்து படிக்கும் நந்தவனம் தான் இன்று நெனச்சு ஏங்கி தவிக்கும் இங்க இருக்கும் ரொம்ப மனம்தான் பெண் : காவலுக்கு வேறு ராசா உன்ன விட்டா யாரு வேலைகள பாரு ராசா வாங்கித் தாரேன் சோறு எப்பவும் நமக்கு வீதியில் பொழப்பு உள்ளத சுருட்டு வேறென்ன நெனப்பு பெண் : ஆடி வரும் பாடி வரும் அழகு ரதம் ஒண்ணு நான் ஆனைக் கட்டி போரடிக்கும் மருத ஜில்லா பொண்ணு பெண் : ஆடி வரும் பாடி வரும் அழகு ரதம் ஒண்ணு நான் ஆனைக் கட்டி போரடிக்கும் மருத ஜில்லா பொண்ணு
Song information
Singer: K. S. Chithra
Release information: From Durga (1990) · Singer: K. S. Chithra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Durga