Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Aadhi sivan thaal panindhu Arul peruvomae Engal aadhi sakthi naayagiyin Thunai peruvomae Female Part Aadhi sivan thaal panindhu Arul peruvomae Engal aadhi sakthi naayagiyin Thunai peruvomae Female Part Aadhi sivan thaal panindhu Arul peruvomae Female Part {Vaedhangalin thaththuvathai Naadiduvomae Thiru venneerum kungumamum Soodiduvomae} (2) Anjezhuththai kaalamellaam Nenjil vaippomae Anjezhuththai kaalamellaam Nenjil vaippomae Avan adiyavarkkum anbarukkum Thondu seivomae Avan adiyavarkkum anbarukkum Thondu seivomae Female Part Aadhi sivan thaal panindhu Arul peruvomae Engal aadhi sakthi naayagiyin Thunai peruvomae Female Part Aadhi sivan thaal panindhu Arul peruvomae Female Part {Naavukkarasar paadippugazhum Naadhanallavaa Andha naadhaththukkae perumai thandha Jeevan allavaa} (2) Pesum thamizh paattukkellaam Thandhai allavaa Pesum thamizh paattukkellaam Thandhai allavaa Adhai pillai thamizh endru sonna annaiyallavaa Adhai pillai thamizh endru sonna annaiyallavaa Female Part Aadhi sivan thaal panindhu Arul peruvomae Engal aadhi sakthi naayagiyin Thunai peruvomae Male Part Aadhi sivan thaal panindhu Arul peruvomae Engal aadhi sakthi naayagiyin Thunai peruvomae Male Part Aadhi sivan thaal panindhu Arul peruvomae …ae….
தமிழ்
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே பெண் : {வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே திரு வெந்நீரும் குங்குமமும் சூடிடுவோமே} (2) அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம் அஞ்செழுத்தை காலமெல்லாம் நெஞ்சில் வைப்போம் அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே அவன் அடியவருக்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே பெண் : {நாவுக்கரசர் பாடிப்புகழும் நாதனல்லவா அந்த நாதத்துக்கே பெருமை தந்தா ஜீவன் அல்லவா} (2) பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம் தந்தை அல்லவா அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே எங்கள் ஆதி சக்தியின் நாயகியின் துணை பெறுவோமே பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து அருள் பெறுவோமே.....ஏ.......
Song details
Music by: K. V. Mahadevan
Release information: From Thiruvarutchelvar (1967) · Lyricist: Kannadasan
- Singer: P. Susheela
- Film / album: Thiruvarutchelvar
- Composer: K. V. Mahadevan