Roman script
Singer : L. R. Eswari Music by : Sankar Ganesh Female Part Aadavargal pennazhagai Adithu vilaiyaduvathoo Thaedi varum pen mayilai Pidithu vilaiyaduvathoo Female Part Adiyungal valikathu Pidiyungal thudikathu Rasiyungal marukathu Naadi vandhaal verukkadhu Verukkadhu verukkadhu Female Part Adiyungal valikathu Pidiyungal thudikathu Rasiyungal marukathu Naadi vandhaal verukkadhu Verukkadhu verukkadhu Female Part Poovena ninaithaal rasamirukkum idhil Ponnena ninaithaal sugam irukkum Poovena ninaithaal rasamirukkum idhil Ponnena ninaithaal sugam irukkum Raathiri nerathu saathiram padithaal Paathirathil oru manamirukkum Paathirathil oru manamirukkum Female Part Adiyungal valikathu Pidiyungal thudikathu Rasiyungal marukathu Naadi vandhaal verukkadhu Verukkadhu verukkadhu Female Part Saattaiyil adippathu enna sugam Indha kottaiyai azhipathil enna payan Saattaiyil adippathu enna sugam Indha kottaiyai azhipathil enna payan Aattathai niruthu vaettaiyai nadathu Anubavithaal adhu dheva sugam Anubavithaal adhu dheva sugam Female Part Adiyungal valikathu Pidiyungal thudikathu Rasiyungal marukathu Naadi vandhaal verukkadhu Verukkadhu verukkadhu
தமிழ்
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஆடவர்கள் பெண்ணழகை அடித்து விளையாடுவதோ தேடி வரும் பெண் மயிலை பிடித்து விளையாடுவதோ....... பெண் : அடியுங்கள் வலிக்காது பிடியுங்கள் துடிக்காது ரசியுங்கள் மறுக்காது நாடி வந்தால் வெறுக்காது..... வெறுக்காது....வெறுக்காது....... பெண் : அடியுங்கள் வலிக்காது பிடியுங்கள் துடிக்காது ரசியுங்கள் மறுக்காது நாடி வந்தால் வெறுக்காது..... வெறுக்காது....வெறுக்காது....... பெண் : பூவென நினைத்தால் ரசமிருக்கும் இதில் பொன்னென நினைத்தால் சுகமிருக்கும் பூவென நினைத்தால் ரசமிருக்கும் இதில் பொன்னென நினைத்தால் சுகமிருக்கும் ராத்திரி நேரத்து சாத்திரம் படித்தால் பாத்திரத்தில் ஒரு மணமிருக்கும் பாத்திரத்தில் ஒரு மணமிருக்கும் பெண் : அடியுங்கள் வலிக்காது பிடியுங்கள் துடிக்காது ரசியுங்கள் மறுக்காது நாடி வந்தால் வெறுக்காது..... வெறுக்காது....வெறுக்காது....... பெண் : சாட்டையில் அடிப்பது என்ன சுகம் இந்த கோட்டையை அழிப்பதில் என்ன பயன் சாட்டையில் அடிப்பது என்ன சுகம் இந்த கோட்டையை அழிப்பதில் என்ன பயன் ஆட்டத்தை நிறுத்து வேட்டையை நடத்து அனுபவித்தால் அது தேவ சுகம் அனுபவித்தால் அது தேவ சுகம் பெண் : அடியுங்கள் வலிக்காது பிடியுங்கள் துடிக்காது ரசியுங்கள் மறுக்காது நாடி வந்தால் வெறுக்காது..... வெறுக்காது....வெறுக்காது.......
Song information
Singer: L. R. Eswari
Music by: Sankar Ganesh
Release information: From Ore Thanthai (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: L. R. Eswari
- Film / album: Ore Thanthai
- Composer: Sankar Ganesh