Roman script

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Male Part
Omm nama shivaayaa….(3)
Male Part
Omm nama shivaayaa….(10)
Female Part
Aadaiyil aadum pon manigal
Aasaiyl aadum kinginigal
Kai valai aada mai vizhi aada
Kaadhal nenjam aadumae
Manjam thaedumae
Female Part
Aadaiyil aadum pon manigal
Aasaiyl aadum kinginigal
Female Part
Kukku kugu koo koo koo
Endru kuyil koovaadhaa
Sorga suga logathil raagam varumae
Thatha thadha thaa thaa thaa
Nitham unai nee thaa thaa
Thathai ival paadhangal thaalam idumae
Female Part
Undhan arugae vandhu thazhuvum
Inba nilayam
Endhan idai thaan sorga puriyae endru puriyum
Pattu thugil idhu kalaindhaadi vara
Aasai siraginai virikkindradhae
Thottu thazhuvidum sugam kodipera
Thogai ila manam thudikkindradhae
Ival oru siru kili oru kodi iru kani
Kulungida nadamidum abinaya azhagu
Female Part
Aadaiyil aadum pon manigal
Aasaiyl aadum kinginigal
Kai valai aada mai vizhi aada
Kaadhal nenjam aadumae
Manjam thaedumae
Female Part
Aadaiyil aadum pon manigal
Male Part
Omm nama shivaayaa….(12)
Female Part
En udal idhu pon nira aravindham
Yaengidum idai thaangida varalaam
Male Part
Omm nama shivaayaa…
Female Part
Engilum idhil sindhidum magarandham
Nithamum adhil muthirai idalaam
Male Part
Omm nama shivaayaa….
Female Part
Anjana niram konjidum iru kangal
Aayiram kalai koorida varumae
Male Part
Omm nama shivaayaa….
Female Part
Andhiyil varum indhira dhanusindru
Paarthavar vizhi pootthida varumae
Male Part
Omm nama shivaayaa….
Female Part
Marai payilum thava muniyae
Kalai payilvom vaa
Madhu rasamaa idhazh rasamaa nava rasamaa vaa
Maamuni ena vaazhuvadhaa nyaanam
Male : Omm nama shivaayaa….
Female : Kaamanin kalai thaeruvadhae njaanam
Male : Omm nama shivaayaa….
Female : Naanmaraigalai odhuvadhaa inbam
Male : Omm nama shivaayaa…
Female : Naanmaraivinil kooduvadhae inbam
Male : Omm nama shivaayaa….
Female Part
Mangaiyum oru gangaiyum thalai meedhinil
Kondavan sugam kandavan sivanae
Mudhalidhu mudividhu idhiledhu varuvadhu vaa…
Male : Omm nama shivaayaa….(3)
Female : Igam idhu param idhu adhu tharum sugam idhu vaa…
Male : Omm nama shivaayaa….(3)
Female : Thavam idhu varam idhu arividhu arulidhu vaa vaa…
Male : Omm nama shivaayaa….

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓம் நம சிவாயா......(3)
ஆண் : ஓம் நம சிவாயா.....(10)
பெண் : ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே
மஞ்சம் தேடுமே
பெண் : ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
பெண் : குக்கு குகு கூ கூ கூ
என்று குயில் கூவாதோ
சொர்க சுக லோகத்தில் ராகம் வருமே
தத்த தத தா தா தா
நித்தம் உனை நீ தா தா
தத்தை இவள் பாதங்கள் தாளம் இடுமே
பெண் : உந்தன் அருகே வந்து தழுவும்
இன்ப நிலையம்
எந்தன் இடைதான் சொர்கபுரியே என்று புரியும்
பட்டுத் துகில் இது கலைந்தாடி வர
ஆசை சிறகினை விரிக்கின்றதே
தொட்டுத் தழுவிடும் சுகம் கோடி பெற
தோகை இள மனம் துடிக்கின்றதே
இவள் ஒரு சிறு கிளி ஒரு கொடி இரு கனி
குலுங்கிட நடமிடும் அபினய அழகு
பெண் : ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆசையில் ஆடும் கிங்கிணிகள்
கை வளை ஆட மை விழி ஆட
காதல் நெஞ்சம் ஆடுமே மஞ்சம் தேடுமே
பெண் : ஆடையில் ஆடும் பொன் மணிகள்
ஆண் : ஓம் நம சிவாயா.....(12)
பெண் : என் உடல் இது பொன் நிற அரவிந்தம்
ஏங்கிடும் இடை தாங்கிட வரலாம்
ஆண் : ஓம் நம சிவாயா.....
பெண் : எங்கிலும் இதில் சிந்திடும் மகரந்தம்
நித்தமும் அதில் முத்திரை இடலாம்
ஆண் : ஓம் நம சிவாயா.....
பெண் : அஞ்சன நிறம் கொஞ்சிடும் இரு கண்கள்
ஆயிரம் கலை கூறிட வருமே
ஆண் : ஓம் நம சிவாயா.....
பெண் : அந்தியில் வரும் இந்திர தனுசின்று
பார்த்தவர் விழி பூத்திட வருமே
ஆண் : ஓம் நம சிவாயா.....
பெண் : மறை பயிலும் தவ முனியே
கலை பயில்வோம் வா
மது ரசமா இதழ் ரசமா நவ ரசமா வா
மாமுனி என வாழுவதா ஞானம்
ஆண் : ஓம் நம சிவாயா.....
பெண் : காமனின் கலை தேறுவதே ஞானம்
ஆண் : ஓம் நம சிவாயா.....
பெண் : நான்மறைகளை ஓதுவதா இன்பம்
ஆண் : ஓம் நம சிவாயா.....
பெண் : நான்மறைவினில் கூடுவதே இன்பம்
ஆண் : ஓம் நம சிவாயா.....
பெண் : மங்கையும் ஒரு கங்கையும் தலை மீதினில்
கொண்டவன் சுகம் கண்டவன் சிவனே
முதலிது முடிவிது இதிலெது வருவது வா...
ஆண் : ஓம் நம சிவாயா.....(3)
பெண் : இகம் இது பரம் இது அது தரும் சுகம் இது வா...
ஆண் : ஓம் நம சிவாயா.....(3)
பெண் : தவம் இது வரம் இது அறிவிது அருளிது வா வா...
ஆண் : ஓம் நம சிவாயா.....(3)

Song details

Music by: Ilayaraja

Release information: From Raja Rishi (1985) · Lyricist: Pulamaipithan