Roman script
Paalum Pazhamirukka Song Lyrics is the track from Engal Kuladevi Tamil Film – 1959, Starring K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others. This song was sung by A. G. Rathnamala. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by A. Maruthakasi. Singer : A. G. Rathnamala Music Director : K. V. Mahadevan Lyricist : A. Maruthakasi Humming : .…………….. Dialogue : …………………. Music : ………………. Female Part Paalum pazham irukka pakkathilae naan irukka Pattini kidakkalaama raasa Paarungha ennai konjam lesaa Paalum pazham irukka pakkathilae naan irukka Pattini kidakkalaama raasa Paarungha ennai konjam lesaa Music : ………………. Female Part Velai thavaraama virunthu vaikka Veedu thedi vandhavara kaathirukka Velai thavaraama virunthu vaikka Veedu thedi vandhavara kaathirukka Maala pasiyaale manam thudikka Noolaaga maariyae udal ilaikka Maala pasiyaale manam thudikka Noolaaga maariyae udal ilaikka Pattini kidakkalaama raasa Paarungha ennai konjam lesaa Female Part Paalum pazham irukka pakkathilae naan irukka Pattini kidakkalaama raasa Paarungha ennai konjam lesaa Music : ………………. Female Part Poosi kolla vaasanai podiyirukka Pottu kolla vethalai paakkirukku Poosi kolla vaasanai podiyirukka Pottu kolla vethalai paakkirukku Aasaiyudan pesa manamirukka Aasaiyudan pesa manamirukka Azhagiya penn oruthi thunai yirukka Pattini kidakkalaama raasa Paarungha ennai konjam lesaa Female Part Paalum pazham irukka pakkathilae naan irukka Pattini kidakkalaama raasa Paarungha ennai konjam lesaa Music : ………………. Female Part Vaalibha paruvathe vaada vechu Manasai adakki yenga vechu Kaalathai veenaaga oda vechu Karumbhaiyum vembhaaga neenga nenachu Pattini kidakkalaama raasa Paarungha ennai konjam lesaa Female Part Paalum pazham irukka pakkathilae naan irukka Pattini kidakkalaama raasa Paarungha ennai konjam lesaa
தமிழ்
பாடகி : ஏ. ஜி. ரத்னமாலா இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி முனங்கல் : .................. வசனம் : ...................... இசை : ................... பெண் : பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க பட்டினி கிடக்கலாமா ராசா பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க.... பட்டினி கிடக்கலாமா ராசா பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா இசை : ...................... பெண் : வேளை தவறாம விருந்து வைக்க வீடு தேடி வந்தவர காத்திருக்க வேளை தவறாம விருந்து வைக்க வீடு தேடி வந்தவர காத்திருக்க மாளாப் பசியாலே மனம் துடிக்க நூலாக மாறியே உடல் இளைக்க மாளாப் பசியாலே மனம் துடிக்க நூலாக மாறியே உடல் இளைக்க பட்டினி கிடக்கலாமா ராசா பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா. பெண் : பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க பட்டினி கிடக்கலாமா ராசா பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா இசை : ..................... பெண் : பூசிக் கொள்ள வாசனைப் பொடியிருக்க போட்டுக் கொள்ள வெத்தலை பாக்கிருக்க பூசிக் கொள்ள வாசனைப் பொடியிருக்க போட்டுக் கொள்ள வெத்தலை பாக்கிருக்க ஆசையுடன் பேச மனமிருக்க ஆசையுடன் பேச மனமிருக்க அழகிய பெண்ணொருத்தி துணையிருக்க பட்டினி கிடக்கலாமா ராசா பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா.... பெண் : பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க பட்டினி கிடக்கலாமா ராசா பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா இசை : ......................... பெண் : வாலிப பருவத்தே வாட வச்சு மனசை அடக்கி ஏங்க வச்சு காலத்தை வீணாக ஓட வச்சு கரும்பையும் வேம்பாக நீங்க நெனச்சு பட்டினி கிடக்கலாமா ராசா பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா... பெண் : பாலும் பழமிருக்க பக்கத்திலே நானிருக்க பட்டினி கிடக்கலாமா ராசா பாருங்க என்னைக் கொஞ்சம் லேசா
Song video
Song information
Singer: A. G. Rathnamala
Music Director: K. V. Mahadevan
Lyricist: A. Maruthakasi
Cast: K. Balaji, Jawar Seetharaman, V. R. Rajagopal, A. Karunanidhi, Pandari Bai, Mynavathi, M. Saroja, Suryakala, S. N. Lakshmi and Others
Release information: From Engal Kuladevi (1959) · Singer: A. G. Rathnamala · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: A. G. Rathnamala
- Film / album: Engal Kuladevi
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi
- Actor: K. Balaji
- Actor: Jawar Seetharaman
- Actor: V. R. Rajagopal
- Actor: A. Karunanidhi
- Actor: Pandari Bai
- Actor: Mynavathi
- Actor: M. Saroja
- Actor: Suryakala
- Actor: S. N. Lakshmi