தமிழ்
குழு : ஹா ஹா ம்ம்ம் ஹ ா ஹான் ஹ ா ஹா ஹா ஹா பெண் : வா வா வா வா வாத்தியாரே வா வஞ்சிக் கொடி உன் கொஞ்சும் கிளி உன் இஷ்டபடி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு ஆண் : அட டா டா வா வா அடி ஆத்தி ஆத்தி வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி உன் இஷ்டப்படி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரைப்பூ சிரிப்புல சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு ஆண் : ஏய் வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு பெண் : ஹோய் ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்தை இருக்கு பெண் : ஹான் வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு கொட்டி வச்ச மல்லிகை மெத்தை இருக்கு ஆண் : ஏய் தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம் தூக்கத்துல கட்டிக்குவோம் யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது பெண் : வா வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி உன் இஷ்டபடி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு ஹோய் பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை அங்க நின்னா ஜாலி இல்லை இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும் ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம் பெண் : மன்மதனும் இருப்பான் உன் நிறத்திலே உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே ஆண் : ஹா ஹா மன்மதனும் இருப்பான் என் நிறத்திலே என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே பெண் : ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி உன் இஷ்டப்படி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு பெண் : அட அட வா வா வா வாத்தியாரே வா வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி உன் இஷ்டபடி என்னை கட்டிப்புடி அட நீயாச்சி நானாச்சு குழு : தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான தனனானா தன தன்னானனா தன தன்னானனா தன தன்னான தனனானா
Song information
படம்: முந்தானை முடிச்சு (1983)
பாடியவர்கள்: மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை: இளையராஜா
இயற்றியவர்: கங்கை அமரன்
Album: முந்தானை முடிச்சு
Explore this song
- Singer: மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா
- Film / album: முந்தானை முடிச்சு
- Composer: இளையராஜா
- Actor: பாக்யராஜ்
- Actor: ஊர்வசி
- Actor: பூர்ணிமா ஜெயராம்
- Actor: தீபா
- Actor: கே.கே. சௌந்தர்
- Actor: நளினிகாந்த்
- Actor: பீலி சிவம்
- Actor: கோவை சரளா
- Actor: பயில்வான் ரங்கநாதன்