தமிழ்
வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது இவன் நாதம் தரும் சுக சுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள் வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது உந்தன் சங்கீதச் சலங்கை ஒலி இந்த ஏழைக்கு கீதாஞ்சலி தங்க பாதங்கள் அசையும் ஒலி எந்தன் பூஜைக்கு கோயில் மணி செவி ரெண்டும் கண்ணாக ஆகும் இனி உயிரோடு சேரும் சுருதி வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் வந்து ஆடும் காலம் இது இவன் நாதம் தரும் சுக சுரங்கள் எந்தன் தேவி உந்தன் சமர்ப்பணங்கள் வெள்ளி சலங்கைகள் கொண்ட கலைமகள் தக தஜனு தஜனு ததிமி ததிமி தகதித் தாம் தகதாம் தரிகிட தாம் தத்த தித்தஜனு தகத தித்தஜனு தத்ததீம் தகததீம் தஜம் தஜம் தத்தித் கிர்டதகதா தகதிமி தத்தத் ததீம்த தத் ததீம்த தகஜனுத தத்தஜம் தித் தத்தஜம் தத்தித் தத்தஜம் தஜம் தஜம் த தகிடதாம் தகதாம் ததாம் தர்கிடதாம் தஜம் தஜம் தஜம் தஜம் தர்கிடதாம் தகதிமி தரிகிடதாம் தாம் தாம் தரிகிடதை தரிகிடதாம் திரிகிடதை தரிகிடதாம் திரிகிடதை தரிகிடதாம் திரிகிடதை தரிகிடதை தரிகிடதாம் தரிகிடதை தன்னந் தனிமையில் இருகிளி இணைந்தது சிறகுகள் நனைந்தது பனியிலே தன்னந்தனிமையில் இருகிளி இணைந்தது சிறகுகள் நனைந்தது பனியிலே நனைந்ததனால், சுடுகிறதே நனைந்ததனால் சுடுகிறதே இனி ஒரு தினம் புது மலர்வனமே பகலிலும் ஒளி கொடு ரகசிய நிலவில் விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் விரலின் ஸ்பரிசம் உயிரை உரசும் இரு பருவ ராகங்கள் சுருதி சேருங்கள் புதிய கானங்கள் பொழியவே அமுத மேகங்கள் பொழிய வாருங்கள் இளைய தேகங்கள் நனையவே கண்ணில் ஒரு காதல் துள்ளுது பெண் நெஞ்சில் ஒரு மோகம் கிள்ளுது தன் இருதயம் துடிப்பது விழியில் தெரிய இளகி இணையும் இரு மனது
Song information
படம்: காதல் ஓவியம் (1982)
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
இயற்றியவர்: வைரமுத்து
Album: காதல் ஓவியம்