தமிழ்

L-O-V-E லவ்வு மாமா

K-I-S-S கிஸ்ஸு மாமா

பபபபபபப பபபபபபப

L-O-V-E லவ்வு மாமா

K-I-S-S கிஸ்ஸு மாமா

ஊதவேணாம் பிகிலு தான்

எகிறி போகும் டகுளுதான்

அட ஊதவேணாம் பிகிலு தான்

எகிறி போகும் டகுளுதான்

பயாஸ்கோப்பு காட்ட போறோம்

பாரு மாமா

நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம்

ப்ரீதாம்மா

L-O-V-E லவ்வு டாடி

K-I-S-S கிஸ்ஸு டாடி

ஊதவேணாம் பிகிலு தான்

எகிறி போகும் டகுளுதான்

ஊதவேணாம் பிகிலு தான்

எகிறி போகும் டகுளுதான்

பயாஸ்கோப்பு காட்ட போறோம்

பாரு டாடி

நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம்

ப்ரீ டாடி

கம்பி போட்ட ரூமுல

கபடி ஆட்டம் நடக்குதே

ரூரூரூரூரூ ரூரூரூரூரூ

காக்கி சட்டை மாமனும்

காவல் காத்து நிக்குது

ரூரூரூரூரூ ரூரூரூரூரூ

அட்டென்ஷன்

ஆகே படேகா பீசே மோடு

லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்

லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்

லவ் ரைட் லவ் ரைட்

கட்டு நீ அள்ளி கட்டு

கொட்டினா கொழா புட்டு

முட்டுனா கொம்ப தொட்டு

புடிப்பேன் ஜல்லிக்கட்டு

ஒட்டிக்கிட்டு படுப்போமா

ஒத்தடம்தான் கொடுப்போமா

கிட்ட வாடி பச்சடி நான்

கிண்ட போறேன் கிச்சடியே

L-O-V-E லவ்வு டாடி

K-I-S-S கிஸ்ஸு டாடி

L-O-V-E லவ்வு மாமோய்

K-I-S-S ம்ம்ம் மாமா

லட்டி புடிச்ச கையிக்கி

லவ்வ பத்தி தெரியுமா

ரூரூரூரூரூ ரூரூரூரூரூ

முத்தி போன கிழடுக்கு

முத்த சொகம் புரியுமா ஆ

ரூரூரூரூரூ ரூரூரூரூரூ

சைலன்ஸ் யோவ் ஏட்டு

அங்க என்னயா கலாட்டா

ஏட்டு என்ன சார் ஏட்டு

பாட்டு டக்கரா இருக்குது சார்

சிட்டு நான் சின்ன சிட்டு

சீக்கிரம் வெளுத்து கட்டு

இடுப்புல வெட்டுற வெட்டு

இழுக்குது நெஞ்ச தொட்டு

தொட்டபெட்டா ரொட்டி நான்

தொட்டு பாரு கெட்டி தான்

தொட்டு பாத்தேன் கெட்டி தான்

நீ எனக்கு ஏத்த குட்டி தான்

L-O-V-E லவ்வு டாடி

K-I-S-S கிஸ்ஸு டாடி

ஊதவேணாம் பிகிலு தான்

எகிறி போகும் டகுளுதான்

ஊதவேணாம் பிகிலு தான்

எகிறி போகும் டகுளுதான்

பயாஸ்கோப்பு காட்ட போறோம்

பாரு மாமா

நாங்க துட்டு ஏதும் வாங்க மாட்டோம்

ப்ரீதாம்மா

ஆஹா

யூ ஆர் டிஸ்மிஸ்டு

டோண்ட் கேர்

L-O-V-E லவ்வு சாரே

K-I-S-S கிஸ்ஸு சாரே

போயா போயா புண்ணாக்கு

புத்தி கெட்ட ஆமணக்கு

டூட்டி பாத்து என்னாச்சு

வேலை போனா மண்ணாச்சு

போயா யோவ் போயா

அட்டென்ஷன்

ஹேய் உதைப்பேன் ராஸ்கல்

Song information

படம்: ரசிகன் (1994)

இசை: தேவா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஷோபா

Album: ரசிகன்

Explore this song