தமிழ்
டா டடாடா டா... டா டடாடா டா... ஆஹா.ஆஆ... ஆஹா... ஆ... ஆஹா.ஆஆ... ஆஹா... ஆ... ஹ்ம்ம்.ம்ம்.ம்ம்... ம்ம்ம்.ம்ம்ம்... லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்த இடம் என்னவோ சொந்தம் இது அல்லவோ எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே டா டா டா டடாடா டா டா... ஆஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா... தேன் கூடு நீயென்றால் தேனீக்கள் நானாக வேண்டும் தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும் தேன் கூடு நீயென்றால் தேனீக்கள் நானாக வேண்டும் தீராத பசியோடு தேனாற்றில் நீராட வேண்டும் நானொன்று நீயொன்று நாமொன்று சானென்று ஒன்றோடு ஒன்றான சொந்தம் இன்றோடு தீராத இன்பம் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே நாள்தோறும் மார்போடு நான் உன்னைத் தாலாட்ட வேண்டும் தாலாட்டு தாளாமல் நான் உன்னைப் பாராட்ட வேண்டும் தேன் கொண்ட கண் ஒன்று பார் என்னைப் பார் என்று செவ்வானம் போலாடும்போது சிந்துங்கள் முத்தங்கள் நூறு அந்த நூற்றாண்டு சிற்பங்களும் உங்கள் பக்கத்திலே வந்து நின்றாலும் ஈடில்லை என்று ஓடும் வெட்கத்திலே வந்த இடம் என்னவோ சொந்தம் இது அல்லவோ எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம் லில்லி மலருக்குக் கொண்டாட்டம் உன்னைப் பார்த்ததிலே செர்ரி பழத்துக்குக் கொண்டாட்டம் பெண்ணைப் பார்த்ததிலே ஆஹாஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹாஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஆஹா ஹா ஹ்ம்ம்... ம்ம்ம்... ஹ்ம்ம்... ம்ம்ம்...
Song information
படம்: உலகம் சுற்றும் வாலிபன் (1973)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
Album: உலகம் சுற்றும் வாலிபன்
Explore this song
- Singer: டி.எம். சௌந்தரராஜன்
- Singer: பி. சுசீலா
- Film / album: உலகம் சுற்றும் வாலிபன்
- Composer: எம்.எஸ். விஸ்வநாதன்
- Lyricist: கண்ணதாசன்
- Actor: எம்.ஜி. ராமச்சந்திரன்
- Actor: மஞ்சுளா
- Actor: லதா
- Actor: சந்திரகலா
- Actor: எம்.ஜி. சக்கரபாணி
- Actor: எம்.என். நம்பியார்
- Actor: ஆர்.எஸ். மனோகர்
- Actor: எஸ்.ஏ. அசோகன்
- Actor: நாகேஷ்
- Actor: வி. கோபாலகிருஷ்ணன்
- Actor: தேங்காய் சீனிவாசன்