தமிழ்
பெண் : ம்ம்ம் ம்ம்ம் ஆஹா ஹாஹாஹா ஆஹா ஹாஹாஹா ம்ஹும் ம்ஹும்ஹும் பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் ஆண் : ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே பூரண நிலவோ புன்னகை மலரோ பூரண நிலவோ புன்னகை மலரோ அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன் அணைக்க துடித்தே...ன் ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் பெண் : ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ கனி இதழ் தேடும் காதலன் கிளியோ கனி இதழ் தேடும் காதலன் கிளியோ உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன் உறவினில் வளர்த்தே...ன் பெண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம் கை மூடுதே வெட்கம் பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் ஆண் : பாவலன் மறந்த பாடலில் ஒன்று பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று பெண் : தலைவனை அழைத்தேன் தனிமையை சொன்னேன் தழுவிட குளிர்ந்தே...ன் ஆண் : ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பெண் : கண் தேடுதே சொர்க்கம் ஆண் : கை மூடுதே வெட்கம் ஆண் & பெண் : பொன் மாலை மயக்கம் பொன் மாலை மயக்கம் குழு: ஓஹோ ஹோ ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ
Song information
படம்: அன்பே வா (1966)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
Album: அன்பே வா
Explore this song
- Singer: டி.எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா
- Film / album: அன்பே வா
- Composer: எம்.எஸ். விஸ்வநாதன்
- Lyricist: வாலி
- Actor: எம்.ஜி. ராமச்சந்திரன்
- Actor: பி. சரோஜா தேவி
- Actor: டி.ஆர். ராமச்சந்திரன்
- Actor: நாகேஷ்
- Actor: எஸ்.ஏ. அசோகன்
- Actor: மனோரமா
- Actor: டி.பி. முத்துலட்சுமி