தமிழ்
பெண்: ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பெண்: மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் என் மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் அடி ஆத்தி இது எதுக்கு நான் யோசனப் பண்ணி பார்த்தேனம்மா அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா ஆண்: மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் பெண்: என் மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் ஆண்: அடி ஆத்தி இது எதுக்கு நான் யோசனப் பண்ணி பார்த்தேனம்மா அவன் வாங்கிக்கச் சொல்லித் தந்தானம்மா பெண்: என்னத்தச் சொன்னான் ஏது சொன்னான் சின்னபுள்ள நான் பச்சை புள்ளை நான் வாசத்திலே மதி மறந்து வாங்கிகிட்டேன் நான் வச்சிக்கிட்டேன் நான் ஆண்: மல்லியப்பூ வாசம் என் மாமன் மேல வீசும் மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் ஆண்: மாங்கா தோப்போரம் நான் மறுநா போனேனாம் தேங்கா பூவாட்டம் நான் சிரிச்சிக் கிட்டிருந்தேனாம் அடி ஆத்தாடி என்னோரமா என் மாமன் வந்தான் அங்கே பெண்: ஏ ஏ ஏ ஏ ஆண்: என் மாமன் வந்தான் அங்கே ஒரு மாங்கா தந்தான் திங்க பெண்: என்னத்தப் பண்ணான் ஏதுப் பண்ணான் சின்னப் பொண்ணு நான்
பச்சப் பொண்ணு நான் ஆசையில என்னை மறந்து வாங்கிட்டேன் நான் தின்னுபுட்டேன் நான் ஆண்: மாமன் தந்த மாங்கா நல்ல மல்கோவாதாங்க மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் ஆண்: கம்மா கரையோரம் நான் குளிச்சிக் கிட்டிருந்தேனாம் சேலை துணி எல்லாம் நான் தொவைச்சிக் கிட்டிருந்தேனாம் அடி அம்மாடி என்னோரமா என் மாமன் தானே வந்தான் புது சேலை தானே தந்தான் பெண்: என்னத்தப் பண்ணான் ஏதுப் பண்ணான் சின்னப் பொண்ணு நான் பச்சப் பொண்ணு நான் சேலையிலே என்ன மறந்து வாங்கிக்கிட்டேன் நான் கட்டிக்கிட்டேன் நான் ஆண்: மாமன் தந்த சேலை அந்த மல்லியப்பூ போல பெண்: மாமன் ஒரு நா மல்லியப்பூ கொடுத்தான் ஆண்: ஒரு நா தனியா தான் நான் வீட்டில இருந்தேனாம் மெதுவா வந்தானாம் நான் வரவா என்றானாம் அடி ஆத்தாடி என்னோரமா பெண்: புது பாய போட்டான் அங்கே புது விதமா பாத்தான் இங்கே ஆண்: என்னத்தப் பண்ணான் ஏதுப் பண்ணான் சின்னப் பொண்ணு நான் பச்சப் பொண்ணு நான் ஒண்ணுமறியா கன்னி பொண்ணு நான் மதி மயங்கி படுத்துக்கிட்டேன் குழு: ஹஹஹஹஹா
Song information
படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம் | எஸ். பி. சைலஜா
இசை: இளையராஜா
இயற்றியவர்: கங்கை அமரன்
Album: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
Explore this song
- Singer: எஸ். பி. பாலசுப்ரமணியம் | எஸ். பி. சைலஜா
- Film / album: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
- Composer: இளையராஜா
- Actor: சிவக்குமார்
- Actor: தீபா
- Actor: சிவச்சந்திரன்
- Actor: வினு சக்கரவர்த்தி