தமிழ்
பெண்: முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா குழு: ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல் ஜல் ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன பெண்: ஓஓஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ பூ வைத்தாய் பூ வைத்தாய் நீ பூவைக்கோர் பூ வைத்தாய் மணப் பூ வைத்து பூ வைத்து பூவைக்குள் தீ வைத்தாய் ஓஓஓஓ ஆண்: தேனே நீ மழையில் ஆட நான் நான் நான் நனைந்தே வாட என் நாளத்தில் உன் ரத்தம் நாடிக்குள் உன் சத்தம் உயிரே ஹோ பெண்: தோளில் ஒரு சில நாளில் தனியென ஆனால் தரையினில் மீன் ஹ்ம்ம் ஹ்ம்ம் முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா நான் நானா கேட்டேன் என்னை நானே ஆண்: நான் நானா கேட்டேன் என்னை நானே பெண்: முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா ஆண்: நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா நாம் வாழும் வீட்டுக்குள் வேறாரும் வந்தாலே தகுமா பெண்: தேன் மழை தேக்குக்கு நீ தான் உந்தன் தோள்களில் இடம் தரலாமா நான் சாயும் தோள் மேல் வேறாரும் சாய்ந்தாலே தகுமா ஆண்: நீரும் செம்புலச் சேறும் கலந்தது போலே கலந்தவர் நாம் பெண்: முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா ஆண்: நான் நானா கேட்டேன் என்னை நானே நான் நீயா நெஞ்சம் சொன்னதே முன்பே வா பெண்: முன்பே வா என் அன்பே வா ஊனே வா உயிரே வா முன்பே வா என் அன்பே வா பூ பூவாய் பூப்போம் வா குழு: ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல் ஜல் ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி வளையல் சத்தம் ஜல் ஜல் ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாய் கோலம் போட்டவள் கைகள் வாழி சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
Song information
படம்: சில்லுனு ஒரு காதல் (2006)
பாடியவர்கள்: நரேஷ் ஐயர், ஸ்ரேயா கோஷல்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர்: வாலி
Album: சில்லுனு ஒரு காதல்
Explore this song
- Singer: நரேஷ் ஐயர்
- Singer: ஸ்ரேயா கோஷல்
- Film / album: சில்லுனு ஒரு காதல்
- Composer: ஏ.ஆர். ரஹ்மான்
- Actor: சூர்யா
- Actor: ஜோதிகா
- Actor: பூமிகா
- Actor: வடிவேலு
- Actor: சுகன்யா
- Actor: சந்தானம்
- Actor: தம்பி ராமையா