தமிழ்
ஆண் : மானே தேனே கட்டிப்புடி மாமன் தோளை தொட்டுக்கடி ஆண் : மானே தேனே கட்டிப்புடி குழு : கட்டிப்புடி ஆண் : மாமன் தோளை தொட்டுக்கடி குழு : தொட்டுக்கடி ஆண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது குழு : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது ஆண் : மானே தேனே கட்டிப்புடி அட மாமன் தோளை தொட்டுக்கடி ஆண் : ஆஹா ஆஹா ஆஹா ஹோய் ஹோய் ஹோய் பெண் : நாணல் பூவை போல உள்ளம் ஆடிடுமே நானும் நீயும் சேர்ந்தா இன்பம் கூடிடுமே ஆண் : கோடை மேகம் போல உன்னை தேடி வந்தேன் ஆசை வேகம் மீறும் சிந்து பாடி வந்தேன் பெண் : கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான் மம்மதன் அள்ளி வச்சான் கன்னத்தில் என்னென்ன செஞ்சி வச்சான் மம்மதன் அள்ளி வச்சான் ஆண் : ஆத்தோரம் குழு : காத்தாடுது ஆண் : காத்தோடு குழு : பூவாடுது ஆண் : பூவோடு குழு : தேன் பாயுது ஆண் : தேனோட குழு : தேன் சேருது பெண் : அஞ்சுது கெஞ்சுது மிஞ்சுது கொஞ்சிடத்தான் வா வா வா வா ஆண் : மானே தேனே கட்டிப்புடி அட மாமன் தோளை தொட்டுக்கடி ஆண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது
குழு : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது ஆண் : மானே தேனே கட்டிப்புடி அட மாமன் தோளை தொட்டுக்கடி குழு : தந்தன தந்தன தந்தா தந்தன ஏ தந்தன தந்தன தந்தா தந்தன ஏ தந்தானா தந்தன தந்தன ஏ தந்தானா தந்தன தந்தன ஆண் : அன்னம் கூட தோற்கும் நடையாடுதடி ஏ அம்பு கூட தோற்கும் விழி பாடுதடி பெண் : காதல் வேதம் பாட இன்று தேடி வந்தேன் மாமன் மேலே ஆசை கொண்டு ஓடி வந்தேன் ஆண் : உள்ளத்த மெள்ளதான் அள்ள வந்தா அம்மம்மா என்ன சுகம் உள்ளத்த மெள்ளதான் அள்ள வந்தா அம்மம்மா என்ன சுகம் பெண் : ஊரோரம் குழு : தோப்பானது பெண் : தோப்போரம் குழு : நீரானது பெண் : நீரோட குழு : நீர்சேருது பெண் : ஆனந்தம் குழு : தான் பாடுது ஆண் : கன்னமும் கண்களில் சொன்னது என்னடியோ வா வா வா வா ஆண் : மானே தேனே கட்டிப்புடி அட மாமன் தோளை தொட்டுக்கடி பெண் : மல்லிக வாசனை மந்திரம் போடுது மன்மத ராசனின் மையலை தேடுது ஆண் : மல்லிக வாசனை பெண் : மந்திரம் போடுது ஆண் : மன்மத ராசனின் பெண் : மையலை தேடுது குழு : லா லா லா லா லல்லலா லா லா லா லா லல்லலா லா லா லா லா லல்லலா லா லா லா லா லல்லலா
Song information
படம்: உதய கீதம் (1985)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
இசை: இளையராஜா
இயற்றியவர்: என். காமராஜன்
Album: உதய கீதம்
Explore this song
- Singer: எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி
- Film / album: உதய கீதம்
- Composer: இளையராஜா
- Actor: மோகன்
- Actor: லட்சுமி
- Actor: ரேவதி
- Actor: கவுண்டமணி
- Actor: சரத்பாபு
- Actor: ஆனந்த்பாபு
- Actor: கல்லாப்பெட்டி சிங்காரம்
- Actor: செந்தில்
- Actor: சார்லி
- Actor: டிஸ்கோ சாந்தி
- Actor: கோவை சரளா
- Actor: வி. கோபாலகிருஷ்ணன்
- Actor: பூர்ணம் விஸ்வநாதன் ஏ.ஆர். சீனிவாசன்