தமிழ்
பெண் : முத்த மழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ பெண் : கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை ஆண் : நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ த்ரு தோந்த தீம்தன தோம்தன தோம் பெண் குழு : தீம் தன தோம் தன தீம் தன தோம் இருவர் : தீம் தன தோம் தன தீம் தன தோம் பெண் : காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் மற்றும் குழு : கண் விழித்தேன் அவன் காணவில்லை கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் : என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வலி தீரவில்லை பெண் மற்றும் குழு : கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண் : கரு மை கண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் மற்றும் குழு : போதும் போதும் என சென்றாயா ஆண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண் : முத்த மழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் ஆண் குழு : நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ
நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ பெண் குழு : க ரி க ரி க ம க ரி க ரி க ரி ஆண் குழு : நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ நி ஸ ஸ ஸ ஸ ஸ நி ஸ ரி ஸ ஸ ஸ பெண் குழு : க ரி க ம க ரி க ரி க ரி க ரி க ரி க ரி த நி த ப த ப ஆண் : ஓ பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண் : மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண் : நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண் மற்றும் பெண் : வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண் : காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண் : மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண் : காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண் : இன்னும் ஒரு முறை எந்தன் கதை சொல்லவா பெண் குழு : சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண் : காதில் விழும் வரை காதல் பாடவா பாடவா ஆ... ஆ... பெண் : சங்கம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ... பெண் : கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை
Song information
படம்: தக் லைஃப் (2025)
பாடியவர்கள்: தீ மற்றும் சிவா ஆனந்த்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர்: சிவா ஆனந்த்
Album: தக் லைஃப்
Explore this song
- Singer: தீ மற்றும் சிவா ஆனந்த்
- Film / album: தக் லைஃப்
- Composer: ஏ.ஆர். ரஹ்மான்
- Lyricist: சிவா ஆனந்த்
- Actor: கமல்ஹாசன்
- Actor: சிலம்பரசன்
- Actor: த்ரிஷா கிருஷ்ணன்
- Actor: சான்யா மல்ஹோத்ரா
- Actor: அசோக் செல்வன்
- Actor: அபிராமி
- Actor: ஐஸ்வர்யா லட்சுமி
- Actor: ஜோஜு ஜார்ஜ்
- Actor: நாசர்
- Actor: பங்கஜ் திரிபாதி
- Actor: தனிகில்லா பரணி
- Actor: வடிவுக்கரசி
- Actor: சின்னி ஜெயந்த்
- Actor: வையாபுரி