தமிழ்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனி மரம்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனி மரம் ஹே ஹே

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனி மரம்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

சேலை மூடும் இளஞ்சோலை

மாலை சூடும் மலர்மாலை

சேலை மூடும் இளஞ்சோலை

மாலை சூடும் மலர்மாலை

இருபது நிலவுகள்

நகமெங்கும் ஒளிவிடும் ஹே ஹே

இளமையின் கனவுகள்

விழியோரம் துளிர் விடும்

கைகள் இடைகளில் நெளிகையில்

இடைவெளி குறைகையில்

எரியும் விளக்கு சிரித்து

கண்கள் மூடும்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனி மரம் ஹே ஹே ஹே

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனி மரம்

காமன் கோயில் சிறைவாசம்

காலை எழுந்தால் பரிகாசம்

காமன் கோயில் சிறைவாசம்

காலை எழுந்தால் பரிகாசம்

தழுவிடும் பொழுதிலே

இடம் மாறும் இதயமே ஹே ஹே

வியர்வையின் மழையிலே

பயிராகும் பருவமே

ஆடும் இலைகளில்

வழிகிற நிலவொளி இருவிழி

மழையில் நனைந்து

மகிழும் வானம்பாடி

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

பனி விழும் மலர் வனம்

உன் பார்வை ஒரு வரம்

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனி மரம் ஹே ஹே

இனி வரும் முனிவரும்

தடுமாறும் கனி மரம்

பனி விழும் மலர் வனம்

பனி விழும் மலர் வனம்

பனி விழும் மலர் வனம்

Song information

படம்: நினைவெல்லாம் நித்யா (1982)

பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசை: இளையராஜா

இயற்றியவர்: வைரமுத்து

Album: நினைவெல்லாம் நித்யா

Explore this song