தமிழ்

ஆண் : புதிய வானம்

புதிய வானம்

புதிய வானம்

புதிய பூமி

புதிய பூமி

புதிய பூமி

ஆண் : புதிய வானம்

புதிய பூமி

எங்கும் பனி மழை

பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே

என்னை வரவேற்க

வண்ண பூமழை

பொழிகிறது

ஓஹோ ஹோ

ஆண் : புதிய வானம்

புதிய பூமி

எங்கும் பனி மழை

பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே

என்னை வரவேற்க

வண்ண பூமழை

பொழிகிறது

ஓஹோ ஹோ

ஆண் : ஆ ஹா ஹா ஹா ஹஹோ

ஓ ஹோ ஹோ ஹோ ஹோஹோ

ஓஓஓ ஹோ ஹோஹோ

ஓஓஓ ஹோஹோஹோ

ஆண் : புதிய சூரியனின் பார்வையிலே

உலகம் விழித்துக் கொண்ட

வேளையிலே

புதிய சூரியனின் பார்வையிலே

உலகம் விழித்துக் கொண்ட

வேளையிலே

ஆண் : இமயத்தில் இருக்கும் குளிர்காற்று

இன்று இதயத்தை தொடுகிறது

ஆண் : அன்று இமயத்தில்

சேரன் கொடி பறந்த

அந்த காலம் தெரிகிறது

அந்த காலம் தெரிகிறது

ஆண் : ஹோஹோஹோ

லால்ல லா லா லா

ஹோஹோஹோ

லால்ல லா லா லா

ஆண் : புதிய வானம்

புதிய பூமி

எங்கும் பனி

மழை பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே

என்னை வரவேற்க

வண்ண பூமழை

பொழிகிறது

ஓ ஹோ ஹோ

ஆண் : பிள்ளைக் கூட்டங்களை

பார்க்கையிலே

பிஞ்சு மொழிகளைக்

கேட்கையிலே

பிள்ளைக் கூட்டங்களை

பார்க்கையிலே

பிஞ்சு மொழிகளைக்

கேட்கையிலே

ஆண் : நல்லவர் எல்லாம்

நலம் பெறுவார்

என்ற நம்பிக்கை பிறக்கிறது

ஆண் : இவர் வரவேண்டும்

புகழ் பெற வேண்டும்

என்று ஆசை துடிக்கிறது

என்று ஆசை துடிக்கிறது

ஆண் : ஹோ ஹோ ஹோ

லால்ல லா லா லா

ஹோ ஹோ ஹோ

லால்ல லா லா லா

ஆண் : புதிய வானம்

புதிய பூமி

எங்கும் பனி மழை

பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே

என்னை வரவேற்க

வண்ண பூமழை

பொழிகிறது

ஓ ஹோ ஹோ

ஆண் : எந்த நாடு என்ற கேள்வியில்லை

என்ன ஜாதி என்ற பேதமில்லை

எந்த நாடு என்ற கேள்வியில்லை

என்ன ஜாதி என்ற பேதமில்லை

ஆண் : மனிதர்கள்

அன்பின் வழி தேடி

இங்கு இயற்கையை

வணங்குகிறார்

ஆண் : மலை உயர்ந்தது போல்

மனம் உயர்ந்ததென்று

இவர் வாழ்வில் விளக்குகிறார்

இவர் வாழ்வில் விளக்குகிறார்

ஆண் : ஹோ ஹோ ஹோ

லால்ல லா லா லா

ஹோ ஹோ ஹோ

லால்ல லா லா லா

ஆண் : புதிய வானம்

புதிய பூமி

எங்கும் பனி மழை

பொழிகிறது

ஆண் : நான் வருகையிலே

என்னை வரவேற்க

வண்ண பூமழை

பொழிகிறது

ஓ ஹோ ஹோ

குழு : ஹோ ஹோ

ஹோ ஹோ

ஹோ ஹோ

ஆண்: லால்ல லா லா லா

ஹோ ஹோ ஹோ

லால்ல லா லா லா

ஹோ ஹோ ஹோ

Song information

படம்: அன்பே வா (1966)

இசை: எம்.எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்

Album: அன்பே வா

Explore this song