தமிழ்
பெண்: பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பேசி பேசி ராசியானதே மாமன் பேரச் சொல்லிச் சொல்லி ஆளானதே ஆண் : ஹா ஹான் பெண்: ரொம்ப நாளானதே ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண்: பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லிச் சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே ஆண்: மாலையிட காத்து அல்லி இருக்கு தாலி செய்ய நேத்து சொல்லி இருக்கு பெண்: இது சாயங்காலமா மடி சாயும் காலமா ஆண்: முல்ல பூ சூடு மெல்ல பாய் போடு பெண்: அட வாடகாத்து சூடு ஏத்துது ஆண்: பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு பெண்: பேசி பேசி ராசியானதே மாமன் பேர சொல்லி சொல்லி ஆளானதே ரொம்பநாளானதே பெண்: ஆத்துக்குள்ள நேத்து உன்ன நெனச்சேன் வெக்க நிறம் போக மஞ்ச குளிச்சேன் ஆண்: கொஞ்சம் மறஞ்சு பாா்க்கவா இல்ல முதுகு தேய்க்கவா பெண்: அது கூடாது இது தாங்காது ஆண்: சின்ன காம்பு தான பூவ தாங்குது பெண்: பொத்தி வச்ச மல்லிக மொட்டு பூத்திருச்சு வெக்கத்த விட்டு ஆண்: பேசி பேசி ராசியானதே மாமன் பேரச் சொல்லிச் சொல்லி ஆளானதே ரொம்ப நாளானதே பெண்: ஆளானதே ரொம்ப நாளானதே
Song information
படம்: மண்வாசனை (1983)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
இயற்றியவர்: வைரமுத்து
Album: மண்வாசனை
Explore this song
- Singer: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
- Singer: எஸ்.ஜானகி
- Film / album: மண்வாசனை
- Composer: இளையராஜா
- Actor: பாண்டியன்
- Actor: ரேவதி
- Actor: விஜயன்
- Actor: வினு சக்ரவர்த்தி
- Actor: காந்திமதி
- Actor: அனிதா
- Actor: கே.கே. சௌந்தர்
- Actor: ஜனகராஜ்
- Actor: சேனாபதி