தமிழ்
ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிட தோணும் ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் பெண் : வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க ஆண் : உன்ன தொட்டு நான் குளிர என்ன தொட்டு நீ குளிர உன்ன தொட்டு நான் குளிர என்ன தொட்டு நீ குளிர பெண் : அத்த மக வனப்பு அத்தனையும் உனக்கு பாய் விரிக்க நாள் தான் பாா்ப்போமா பெண் : பொத்துகிட்டு ஊத்துதய்யா வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிடத் தோணும் ஆண் : ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க ஆகாய மின்னல் ஒன்னு ஆடி நடக்க ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க பெண் : பைய பைய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க பைய பைய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க ஆண் : தொட்ட இடம் முழுக்க தண்ணியிலே வழுக்க வாய் வெடிச்ச பூவே பொன்னே வா ஆண் : பொத்துகிட்டு ஊத்துதடி வானம் நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும் பெண் : ஆஹா ஈரம்தான் படும் நேரம்தான் உன்ன அட்ட போல ஒட்டிக்கிடத் தோணும் ஆண் & பெண் : லால லலா லால லலா லாலா லால லலா லால லலா லாலா
Song information
படம்: பாயும் புலி (1983)
பாடியவர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
இயற்றியவர்: வைரமுத்து
Album: பாயும் புலி
Explore this song
- Singer: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
- Singer: எஸ்.ஜானகி
- Film / album: பாயும் புலி
- Composer: இளையராஜா
- Actor: ரஜினிகாந்த்
- Actor: ராதா
- Actor: ஜெய்சங்கர்
- Actor: தியாகராஜன்
- Actor: சில்க் ஸ்மிதா
- Actor: பாலாஜி
- Actor: ஜனகராஜ்
- Actor: சத்யராஜ்
- Actor: ஒய்.ஜி. பார்த்தசாரதி
- Actor: ஒய்.ஜி.மகேந்திரன்
- Actor: வி.கே. ராமசாமி
- Actor: மனோரமா
- Actor: ரஞ்சனி
- Actor: ஜஸ்டின் அனந்து
- Actor: எல்.ஐ.சி. நரசிம்மன்