தமிழ்
பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும் வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும் மரகதக் கிள்ளை மொழி பேசும் மரகதக் கிள்ளை மொழி பேசும் பூவானில் பொன்மேகமும் உன் போலே நாளெல்லாம் விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி பொன்வண்டோடும் மலர் தேடி என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால் நீ எந்தன் உயிர் அன்றோ பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது இரண்டு உயிரை இணைத்து விளையாடும் உயிரை இணைத்து விளையாடும் பூங்காற்று புதிதானது புதுவாழ்வு சதிராடுது
Song information
படம்: மூன்றாம் பிறை (1982)
பாடியவர்: கே. ஜே. யேசுதாஸ்
இசை: இளையராஜா
இயற்றியவர்: கண்ணதாசன்
Album: மூன்றாம் பிறை
Explore this song
- Film / album: மூன்றாம் பிறை
- Composer: இளையராஜா
- Actor: கமல்ஹாசன்
- Actor: ஸ்ரீதேவி
- Actor: சில்க் ஸ்மிதா
- Actor: ஒய். ஜி. மகேந்திரன்
- Actor: காந்திமதி
- Actor: பூர்ணம் விஸ்வநாதன்