தமிழ்

பெண் : போகப் போக தெரியும்

இந்தப் பூவின் வாசம் புரியும்

பெண் : போகப் போக தெரியும்

இந்தப் பூவின் வாசம் புரியும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்

சிறு தாளம் அதிலே இணையும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்

சிறு தாளம் அதிலே இணையும்

பெண் : போகப் போக தெரியும்

இந்தப் பூவின் வாசம் புரியும்

இந்தப் பூவின் வாசம் புரியும்

ஆண் : கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன

கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன

கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன

ஆண் : பொன்னாடை தள்ளாட

மேடை என்னோடு

ஆட வாராமல் இருப்பதென்ன

பொன்னாடை தள்ளாட

மேடை என்னோடு

ஆட வாராமல் இருப்பதென்ன

பெண் : போகப் போக தெரியும்

இந்த பூவின் வாசம் புரியும்

ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்

சிறு தாளம் அதிலே இணையும்

பெண் : போகப் போக தெரியும்

இந்தப் பூவின் வாசம் புரியும்

பெண் : பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்

கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன்

பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன்

கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன்

பெண் : என் காதல் உனக்காக

பாதை வகுத்தாலும்

பயணம் வாராமல் இருப்பதென்ன

என் காதல் உனக்காக

பாதை வகுத்தாலும்

பயணம் வாராமல் இருப்பதென்ன

ஆண் : காலம் நேரம் பிறக்கும்

நம் காதல் கதவுகள் திறக்கும்

நம் கண்கள் அப்போது துடிக்கும்

உன் கன்னம் எப்போது சிவக்கும்

பெண் : போகப் போக தெரியும்

இந்தப் பூவின் வாசம் புரியும்

இந்தப் பூவின் வாசம் புரியும்

ஆண் & பெண்: ஆ ஹ ஹஹ ஹாஹா

ஒஹோஹோ ஒஹோ ஓஹோஹோ

Song information

படம்: சர்வர் சுந்தரம் (1964)

பாடியவர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ் & பி. சுசீலா

இசை: எம்.எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடலாசிரியர்: கண்ணதாசன்

Album: சர்வர் சுந்தரம்

Explore this song