தமிழ்
பெண் : நகுமோ ஹே சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி ஆண் : நகுமோ ஹே சுகமோ வெட்கம் தகுமோ முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி பெண் : நகுமோ ஹே சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி நகுமோ ஓஓஓ பெண் : வெள்ளி கொலுசு இது ஓசை ஓசை இட வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர முத்தம் தருகையில் மீசை மீசை வந்து மோகம் தூண்டி விடுதே ஆண் : உச்சந்தலையில என்னை எண்ணிக் கொண்டு உள்ளங்கால் வரை பின்னி பின்னிக் கொண்டு முத்தம் தருகையில் மோகமான கிளி உதட்ட கடிச்சு விட்டதே பெண் : நெசமா ஆண் : நெசந்தான் பெண் : காயமா ஆண் : பாருமா பெண் : ரி ரி க ஆண் : ப ப க பெண் : ரி ரி க ஆண் : ப ப க ஆண் & பெண் : க ரி ச நி ச நி ச நி தா ப த ச ரி பெண் : நகுமோ ஆண் : ஹே சுகமோ பெண் : வெட்கம் விடுமோ ஆண் : முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி பெண் : நகுமோ ஓஓஓ பெண் : அல்லி மலர்வது இரவு நேரத்துல மல்லி மலர்வது மாலை நேரத்துல பெண்மை மலர்வது எந்த நேரத்துல எங்க கண்டு பிடிச்ச ஆண் : கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில் கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில் காலின் கொலுசுகள் தாளம் ஆடுகையில் பெண்மை மலர்ந்து நிற்குமே ஆண் : சரியா பெண் : சரிதான் ஆண் : பரிசு பெண் : இதுதான் ஆண் : ரி ரி க பெண் : ப ப க ஆண் : ரி ரி க பெண் : ப ப க ஆண் & பெண் : க ரி ச நி ச நி ச நி தா ப த ச ரி பெண் : நகுமோ ஹே சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி ஆண் : நகுமோ ஹே சுகமோ வெட்கம் தகுமோ முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி பெண் : நகுமோ ஓஓஓ
Song information
படம்: அருணாச்சலம் (1997)
இசை: தேவா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள்: ஹரிஹரன் & கே.எஸ். சித்ரா
Album: அருணாச்சலம்
Explore this song
- Singer: ஹரிஹரன் & கே.எஸ். சித்ரா
- Film / album: அருணாச்சலம்
- Composer: தேவா
- Lyricist: வைரமுத்து
- Actor: ரஜினிகாந்த்
- Actor: சௌந்தர்யா
- Actor: ரம்பா
- Actor: மனோரமா
- Actor: வடிவுக்கரசி
- Actor: ஜெய்சங்கர்
- Actor: ரவிச்சந்திரன்
- Actor: விசு
- Actor: வி.கே. ராமசாமி
- Actor: நிழல்கள் ரவி
- Actor: கிட்டி
- Actor: ஜனகராஜ்
- Actor: செந்தில்
- Actor: ராஜா
- Actor: வினுசக்கரவர்த்தி
- Actor: கிரேசி மோகன்
- Actor: பொன்னம்பலம்
- Actor: அல்வா வாசு
- Actor: சுவாமினாதன்
- Actor: வெண்ணிற ஆடை நிர்மலா
- Actor: சுந்தர் சி