தமிழ்
ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ ஆண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ குழு : ஓஓஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ ஓ ஆண் : பேச்செல்லாம் தாலாட்டுப் போல என்னை உறங்க வைக்க நீ இல்லை தினமும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை ஆண் : விழியில் விழும் தூசி தன்னை அவன் எடுக்க நீ இங்கு இல்லை மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை ஆண் : நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷம் ஆனதேனோ ஆண் : வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ ஓஓஓ ஓஓஓ பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது குழு : ஓஓஓ ஓஓஓ ஓ ஓ ஓஓஓ ஓஓஓ ஓ ஓ ஆண் : நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா குழு : ஓஓஓ ஓஓஓ ஓ ஓ ஆண் : சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ குழு : ஓஓஓ ஓஓஓ ஓ ஓ ஆண் : வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிகட்டி போல மாறுமே யே யே யே யே பெண் : நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது ஆண் : நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும் தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ
Song information
படம்: சில்லுனு ஒரு காதல் (2006)
பாடியவர்: ஏ.ஆர். ரஹ்மான்
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
இயற்றியவர்: வாலி
Album: சில்லுனு ஒரு காதல்
Explore this song
- Film / album: சில்லுனு ஒரு காதல்
- Composer: ஏ.ஆர். ரஹ்மான்
- Actor: சூர்யா
- Actor: ஜோதிகா
- Actor: பூமிகா
- Actor: வடிவேலு
- Actor: சுகன்யா
- Actor: சந்தானம்
- Actor: தம்பி ராமையா