தமிழ்
தம்தன நம்தன... நம்தன நம்தன... நம்தன நம்தன... நம்தன நம்தன... நம்தன நம்தன... நம்தன நம்தன... ஆஆஆஆ ஆஆஆஆ.. ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ... தம்தன நம்தன... நம்தன நம்தன... நம்தன... நம்தன... நம்தன நம்தன... தம்தன நம்தன தாளம் வரும்... புது ராகம் வரும்... பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் தம்தன நம்தன தாளம் வரும்... புது ராகம் வரும்... பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் மண மாலை வரும்... சுப வேளை வரும்... மண நாள்... திருநாள்... புது நாள்... உனை அழைத்தது தம்தன நம்தன தாளம் வரும்... புது ராகம் வரும்... பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் தனனா... தனனனேனனேனனேனனே... தனனா... தனனனேனனேனனேனனே... தனனா... தனனனேனனேனனேனனே... தனனா... தனனா... தனனா... தனனா... சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது சுவை அள்ளியது... மனம் நில்லென சொல்லியும் துள்ளியது ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ... சில்லென மெல்லிய தென்றலும் வந்திசை சொல்லியது சுவை அள்ளியது... மனம் நில்லென சொல்லியும் துள்ளியது பெண் மனம் பூவினும் மெல்லியது தவிக்கும் நினைவோ எனைக் கிள்ளியது
மல்லிகை முல்லையில் பஞ்சணையோ மன்னவன் கொண்டது நெஞ்சணையோ மின்னிய மின்னலும் கன்னியின் எண்ணங்களோ இனிக் கனவுகள் தொடர்ந்திட தம்தன நம்தன தாளம் வரும்... புது ராகம் வரும்... பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் ஆ.. ஆஆஆ ஆ ஆஆஆஆஆ... ஆஆஆ ஆ ஆஆஆஆஆ... ஆஆஆ ஆஆஆ... ஆஆஆ ஆஆஆ... ஆஆஆ ஆஆஆ... ஆ... ஆ... சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ... பல சிந்தை எழ மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ ஆஆஆஆ ஆஆஆஆ... ஆஆஆஆ ஆஆஆஆ... சிந்தனை அம்புகள் எய்தது என்னிடம் வந்து விழ... பல சிந்தை எழ மனம் மன்னவன் உன்னடி வந்து தொழ சிந்திய பூ மலர் சிந்திவிழ... அலைபோல் உணர்வோ தினம் முந்தியெழ அந்தியில் வந்த்தது சந்திரனோ... சந்திரன் போலொரு இந்திரனோ முந்திய நாளினில் எந்தனின் முன்பலனோ துணை சுகம் தர... சுவை பெற தம்தன நம்தன தாளம் வரும்... புது ராகம் வரும்... பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் மண மாலை வரும்.. சுப வேளை வரும்... மண நாள்... திருநாள்... புது நாள்... உனை அழைத்தது தம்தன நம்தன தாளம் வரும்.. புது ராகம் வரும்... பல பாவம் வரும் அதில் சந்தன மல்லிகை வாசம் வரும் தம்தன நம்தன... நம்தன நம்தன... நம்தன நம்தன... நம்தன நம்தன...
Song information
படம்: புதிய வார்ப்புகள் (1979)
பாடியவர்கள்: ஜென்சி, சுலோசனா
இசை: இளையராஜா
இயற்றியவர்: கங்கை அமரன்
Album: புதிய வார்ப்புகள்
Explore this song
- Singer: ஜென்சி
- Singer: சுலோசனா
- Film / album: புதிய வார்ப்புகள்
- Composer: இளையராஜா
- Actor: கே. பாக்யராஜ்
- Actor: ரதி
- Actor: உஷா ராணி
- Actor: ஜி. சீனிவாசன்
- Actor: கவுண்டமணி
- Actor: ஜனகராஜ்
- Actor: மனோபாலா
- Actor: சந்திரசேகர்