தமிழ்

டுர்ர்ர்ர் கட் ஹ்ம் ம்ம்...

ஒன் டூ த்ரீ ஃபோர்

டிங்கு டக்க டக்க டக்க

டிங்கு டக்க டக்க டக்க

டிங்கு டக்க டக்க டக்க

டிங்கு டக்க டக்க டக்க

டிங்கடாங்கு டக்கு டக்கு

டிங்கடாங்கு டக்கு டக்கு

டிங்கடாங்கு டக்கு டக்கு

டிங்கடாங்கு டக்கு டக்கு

டிங்கடாக்கு டிங்கடாக்கு டிங்கான்னனா

தானானா னானானா

டிங்கடாக்கு டிங்கடாக்கு டிங்கான்னனா

தானானா னானானா

ஓஓஓஓ ஒஓஓஓ

ஓஓஓஓ ஒஓஓஓ

தானானானா தானானானா தானானானா

டிங்கடாங்கு டக்கு டக்கு

டிங்கடாங்கு டக்கு டக்கு

டும்டும்டும் டும்டும்டும்

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே

கட், ஹ்ம் ம்ம்...

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே

ஆஆஆ

சைலென்ஸ்

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே

தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே

நாடகத்துக் கதையோ புதுசு

நடிக்க வந்த ஆளும் புதுசு

நாங்க இப்ப நடத்துற கதையில

ராசா ஒன்னு ராணி ஒண்ணு

ஆடுது பாடுது அம்மாடி

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே

தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே

லால லாலா

லால லாலா

லால லாலா லா

பார்த்தாலும் பார்த்தேன்

அட நாலும் நானும் பார்த்தேன்

கேட்டாலும் கேட்டேன்

உன் கீர்த்தி யாவும் கேட்டேன்

நெஞ்சுக்குள்ள நெனச்சேன்

நிம்மதிய கொறச்சேன்

என்னத்த சொல்வேன்

அத மாதிரி நீ காதலி

ஆசையில பலவித நெனப்புல

பார்த்தேன் ஒன்ன, கேட்டேன் ஒன்ன

பாசத்துல தவியா இருந்து தவிச்சேன்

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே

தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே

கட்...

லாலலா லால லாலா

லாலலா லால லாலா

லாலலா லால லாலா லால லாலா லா

பாக்காத கண்ணு

தெனம் ஏக்கத்தோட தேடும்

கேக்காத ஒன்னு

மனம் ராகத்தோட பாடும்

பக்கத்துல இருந்தா

சொர்க்கத்துக்கு விருந்தா

தொட்டு ரசிப்பேன்

ஒரு நாளிலே தீருமா?

தூக்கத்தில தொடருற கனவுல

தொட்டா என்ன பட்டா என்ன

ஆசையிலே அணைச்சா ரசிச்சா என்ன

தோப்பிலொரு நாடகம் நடக்குது ஏலேலங்கிளியே

தோகை மயில் ஆட்டம் போடுது ஏலேலங்கிளியே

நாடகத்துக் கதையோ புதுசு

நடிக்க வந்த ஆளும் புதுசு

நாங்க இப்ப நடத்துற கதையில

ராசா ஒன்னு ராணி ஒண்ணு

ஆடுது பாடுது அம்மாடி

Song information

படம்: கல்லுக்குள் ஈரம் (1980)

பாடியவர்கள்: இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.பி. சைலஜா

இசை: இளையராஜா

இயற்றியவர்: முத்துதேவன்

Album: கல்லுக்குள் ஈரம்

Explore this song