தமிழ்
ஆண் : தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே ஆண் : தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே ஆண் : நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ ஆண் : தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே ஆண் : மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே ஆண் : நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம் மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை ஆண் : தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே ஆண் : பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே ஆண் : பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை ஆண் : தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே ஆண் : நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ ஆண் : தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே
Song information
படம்: உதய கீதம் (1985)
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
இயற்றியவர்: வாலி
Album: உதய கீதம்
Explore this song
- Film / album: உதய கீதம்
- Composer: இளையராஜா
- Actor: மோகன்
- Actor: லட்சுமி
- Actor: ரேவதி
- Actor: கவுண்டமணி
- Actor: சரத்பாபு
- Actor: ஆனந்த்பாபு
- Actor: கல்லாப்பெட்டி சிங்காரம்
- Actor: செந்தில்
- Actor: சார்லி
- Actor: டிஸ்கோ சாந்தி
- Actor: கோவை சரளா
- Actor: வி. கோபாலகிருஷ்ணன்
- Actor: பூர்ணம் விஸ்வநாதன் ஏ.ஆர். சீனிவாசன்