தமிழ்
குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா குழு : ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : எங்க சுந்தரவல்லியே இன்னும் சுந்தரம் ஆக்குங்க இந்த சர்க்கரைகட்டிய சேத்து பொங்கல் ஆக்குங்க பெண் : எங்க கங்க கொடுத்தோம் உங்க அடுப்பில் சேத்துக்க பெண் : உலையில அறம்பொருளின்பம் மூனையும் சேத்து மூட்டுங்க குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : பந்தலுக்கு ஈசானி மூல குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : பதமா பள்ளம் பறிச்சாச்சு குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : மங்களமோ மங்களம் உண்டாச்சு ஆண் : அப்பனின் கண்மணியாம் அற்புத பாவை இவள் நடத்தின சுயம்வரத்தில் தேர்ந்தவன் என் மகன்தாங்க ஆண் : தூரத்து சொர்க்கத்திலே நிச்சயம் செய்யாமல் கிட்டத்து நட்புலையே பிடிச்ச என் கிரகலட்சுமி பெண் : ஹே ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா குழு : பெரிசுங்க சம்மதிச்சு பெண் : ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா குழு : சம்மந்தம் செய்யாட்டி பெண் : ஜிங்கு ஜிங்கு ஜிங்குச்சா குழு : பிரசவம் முடிஞ்சதும்தான் குழு : ஓஹூ ஓஹூ.ஓஓஹூ ஓஹூ ஓஓஓ குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : பந்தலுக்கு ஈசானி மூல குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : பதமா பள்ளம் பறிச்சாச்சு குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : குங்குமமும் மஞ்சளும் சேர்த்தாச்சு குழு : ஆஆஆ ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா
பெண் : மங்களமோ மங்களம் உண்டாச்சு பெண் : ஒருமையிலே பேரைச் சொல்லி அடிச்சு வைதவா பந்தலிலே பணிவு காட்டும் வேஷம் போடுறா பெண் : பல நாளாய் கனவில் மட்டும் பாத்த காட்சிய முதலிரவில் தணிக்கயின்றி பார்க்க போகிறா ஆண் : ஓஹ் ஓ அடியே ஆண் : சிங்காரமாய் சிரிப்பை அடக்கும் கள்ளி என் குளத்தில் மட்டும் மலரும் இந்த அல்லி ஆண் : சிறு குண்டுமல்லி போல் பல புள்ள குட்டிய இவ பெத்து போட போவதெல்லாம் இங்கத்தான் பெண் : சிக்கிட்டான் சிக்கிட்டான் சிக்காத காளை சமயலுக்கு உதவ ஆளு கெடச்சிட்டான் பெண் : சம்சாரம் சொன்னதையே வேதம்ன்னு ஓதுவான் பொண்டாட்டி தாசனவே மாறுவான் குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : ஊருக்குள்ள வம்பு பண்ணுவான் குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : வீட்டுகுள்ள சொம்பு தூக்குவான் குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : ஊருக்குள்ள வம்பு பண்ணுவான் குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா பெண் : வீட்டுகுள்ள சொம்பு தூக்குவான் குழு : ஜிங்குச்சா ஜிங்குச்சா பெண் : அருந்ததி பார்த்தாச்சா குழு : ஜிங்குச்சா ஜிங்குச்சா பெண் : அம்மி மிதிச்சாச்சா குழு : ஜிங்குச்சா ஜிங்குச்சா பெண் : மெட்டிய போட்டாச்சா குழு : ஜிங்குச்சா ஜிங்குச்சா பெண் : ஏழடி வெச்சாச்சா பெண் : வந்த வேலை முடிஞ்சுதுங்க ஆஹா அஹாங்க ஆஹாங்க பந்திக்கு முந்துங்க ஆஆஆ குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜா ஜா குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜா குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜா. குழு : ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்குச்சா ஜா
Song information
படம்: தக் லைஃப் (2025)
பாடியவர்கள்: வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஆதித்யா ஆர்.கே
இசை: ஏ.ஆர். ரஹ்மான்
பாடலாசிரியர்: கமல்ஹாசன்
Album: தக் லைஃப்
Explore this song
- Singer: வைஷாலி சமந்த்
- Singer: சக்திஸ்ரீ கோபாலன் மற்றும் ஆதித்யா ஆர்.கே
- Film / album: தக் லைஃப்
- Composer: ஏ.ஆர். ரஹ்மான்
- Lyricist: கமல்ஹாசன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: சிலம்பரசன்
- Actor: த்ரிஷா கிருஷ்ணன்
- Actor: சான்யா மல்ஹோத்ரா
- Actor: அசோக் செல்வன்
- Actor: அபிராமி
- Actor: ஐஸ்வர்யா லட்சுமி
- Actor: ஜோஜு ஜார்ஜ்
- Actor: நாசர்
- Actor: பங்கஜ் திரிபாதி
- Actor: தனிகில்லா பரணி
- Actor: வடிவுக்கரசி
- Actor: சின்னி ஜெயந்த்
- Actor: வையாபுரி