தமிழ்
ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் குழு: லால லால லா லால லால லா லாலலால லாலலால லா ஆண் : போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா ஆண் : போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா ஆண் : இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கேளாய் பூமனமே ஓஓஓ ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் ஆண் : உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே ஆண் : உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே ஆண் : எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே கேளாய் பூ மனமே ஓஓஓ ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே ஓஓஓ ஆண் : சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
Song information
படம்: உதய கீதம் (1985)
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா
இயற்றியவர்: முத்துலிங்கம்
Album: உதய கீதம்
Explore this song
- Film / album: உதய கீதம்
- Composer: இளையராஜா
- Actor: மோகன்
- Actor: லட்சுமி
- Actor: ரேவதி
- Actor: கவுண்டமணி
- Actor: சரத்பாபு
- Actor: ஆனந்த்பாபு
- Actor: கல்லாப்பெட்டி சிங்காரம்
- Actor: செந்தில்
- Actor: சார்லி
- Actor: டிஸ்கோ சாந்தி
- Actor: கோவை சரளா
- Actor: வி. கோபாலகிருஷ்ணன்
- Actor: பூர்ணம் விஸ்வநாதன் ஏ.ஆர். சீனிவாசன்