தமிழ்
சில்லென சில்லென நீர்த்துளிப் பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா சில்லென சில்லென நீர்த்துளி பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு கட்டுக்காவல் விட்டுத் தெரியும் வயசு பள்ளிப்பாடம் சொல்லி பழகும் மனசு முத்தாதது இன்னும் இது தான் இளசு முத்தாமலே வஞ்சி கொடியே உரசு தென்னை இளநீரு புது திராட்சை பழச்சாறு நீ குடிச்சு பாரு நம்மை கேக்குறது யாரு மிச்சமின்றி நீ வழங்கு மெல்ல இன்னும் நீ நெருங்கு உன்னை வரைக்கும் இந்த நெருக்கம் என்றும் இருக்கும் ஆ சில்லென சில்லென நீர்த்துளிப் பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு உன்னைக் கண்டால் சிட்டுக்குருவி துள்ளும் கண்ணுக்குள்ளே கட்டுக் கதைகள் சொல்லும் பத்து விரல் பத்து தடவை கிள்ளும் பக்கம் வந்து பச்சைக் கிளியை அள்ளும் ராகங்களைக் கூறும் நல்ல ரசிகனைய்யா நீதான் நான் விரும்பும் ராகம் எந்த நாளிலுமே நீதான் உன்னுடைய லீலைகளும் காட்டுகின்ற வேளைகளும் சின்னப்பொண்ணுக்கு செல்லக்கண்ணுக்கு ரொம்பப் பிடிக்கும் சில்லென சில்லென நீர்த்துளிப் பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு தொட்டத தொட்டு மத்தத விட்டு தட்டட்டுமா வெட்கத்த விட்டு சிக்கென உன்னை கட்டட்டுமா சில்லென சில்லென நீர்த்துளிப் பட்டு மெல்லென மெல்லென கைவிரல் தொட்டு மெல்லிய மெல்லிய மல்லிகை மொட்டு சொல்லுது சொல்லுது மெல்லிசை மெட்டு
Song information
படம்: ரசிகன் (1994)
இசை: தேவா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள்: எஸ்.என். சுரேந்தர், ஸ்வர்ணலதா
Album: ரசிகன்
Explore this song
- Singer: எஸ்.என். சுரேந்தர்
- Singer: ஸ்வர்ணலதா
- Film / album: ரசிகன்
- Composer: தேவா
- Lyricist: வாலி
- Actor: விஜய்
- Actor: சங்கவி
- Actor: ஸ்ரீவித்யா
- Actor: விஜயகுமார்
- Actor: மனோரமா
- Actor: கவுண்டமணி
- Actor: செந்தில்
- Actor: விசித்ரா
- Actor: எஸ்.ஏ. சந்திரசேகர்