தமிழ்
ஆண் : ஹேய் பேட்ட பாய் ஐ ஆம் எ சேட்ட பாய் பில்ட்அப் இல்லாம மாஸு காட்டும் பாய் பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய் காசு இல்லாட்டிக் கூட ஹேப்பி பாய் ஆண் : டும்மாங்கி நம்மக்கிட்ட வேணாம் சீனாகி போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி தாறுமாறா ஹிட் ஆகி குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ குழு (ஆண்கள்) : வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் ஆண் : ப்ரோ சில் ப்ரோ ப்ரோ ப்ரோ சில் ப்ரோ ப்ரோ ப்ரோ சில் ப்ரோ ஆண் : ஹேய் பெட்ரோல் வில ஏறிப் போச்சு காரே இல்ல பிராப்லம் இல்ல சென்னையில தண்ணி இல்ல நான் குளிக்கவே மாட்டேன் கவலை இல்ல ஆண் : நாளைக்கு என்னான்னு யோசிக்க மாட்டேன் சீக்ரெட் சொன்னாலும் பேசிக்க மாட்டேன் நம்பி வந்தாக்கா கைவுட மாட்டேன் நன்றி கெட்டாலும் கண்டுக்க மாட்டேன் ஆண் : டும்மாங்கி நம்மகிட்ட வேணாம் சீனாகி போயிடுண்டா வந்து ப்ரண்ட்டு ஆகி ஒன்னுக்குள்ள ஒண்ணா பிட்டாகி தாறுமாறா ஹிட் ஆகி குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் ஆண் : ஹேய் பேட்ட பாய் ஐ ஆம் எ சேட்ட பாய் பில்ட் அப் இல்லாம மாஸு காட்டும் பாய் பாசம் பாய் கொஞ்சம் மோசம் பாய் காசு இல்லாட்டிக் கூட ஹேப்பி பாய் குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் வா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : சில் ப்ரோ ரொம்ப தில் ப்ரோ கோ பார் கில் ப்ரோ வி ஆர் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : வின்னர் வின்னர் சிக்கன் டின்னர் குழு (ஆண்கள்) : வின்னர் வின்னர் சிக்கன் டின்னர்
Song video
Song details
படம்: பட்டாஸ் (2020)
பாடியவர்: தனுஷ்
இசை: விவேக் & மெர்வின்
இயற்றியவர்கள்: விவேக் & மெர்வின்
Album: பட்டாஸ்
- Film / album: பட்டாஸ்
- Composer: விவேக் & மெர்வின்
- Actor: தனுஷ்
- Actor: சினேகா
- Actor: மெஹ்ரீன் பிர்சாதா
- Actor: சுபாஷிணி கண்ணன்
- Actor: நவீன் சந்திரா
- Actor: நாசர்
- Actor: முனீஸ்காந்த்
- Actor: மனோபாலா