தமிழ்
ஆண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா பெண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண்: பனியில் நனையும் மார்கழிப் பூவே எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே பெண்: உனக்கென பிறந்தவள் நானா நிலவுக்கு துணை இந்த வானா ஆண்: வாழ்ந்தேனே உறவின்றி முன்னால் வந்தாயே உறவாகா இந்நாள் பெண்: எந்தன் நெஞ்சில் ஹோ ம்ஹும் ம்ஹும் ம்ஹும் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீ தானா வா ஆண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா ஆண் குழு: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஸகரி ம கரிஸநி ஸநிப ம பநி ஸகரி பெண்: சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும் நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும் ஆண்: உதடுகள் உரசிடத்தானே வலிகளும் குறைந்திடும் மானே பெண்: நான் சூடும் நூலாடை போலே நீ ஆடு பூ மேனி மேலே ஆண்: எந்தன் நெஞ்சில் ஹோ ம் ம் ஹும் ம் எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா பெண்: இசையின் ஸ்வரங்கள் தேனா ஆண்: இசைக்கும் குயில் நீ தானா வா பெண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா ஆண்: எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
Song information
படம்: கலைஞன் (1993)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
பாடியவர்கள்: கே. ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி
Album: கலைஞன்
Explore this song
- Singer: கே. ஜே. யேசுதாஸ் & எஸ். ஜானகி
- Film / album: கலைஞன்
- Composer: இளையராஜா
- Lyricist: கவிஞர் வாலி
- Actor: கமல்ஹாசன்
- Actor: பிந்தியா
- Actor: நாசர்
- Actor: சிவரஞ்சனி
- Actor: சின்னி ஜெயந்த்