தமிழ்
பப பப பப்பா பப பப பப்பா பப பப பப்பா பப பப பப்பா சொர்க்கம் மதுவிலே யஹூ யஹூ சொக்கும் அழகிலே யே யஹூ மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம் இன்பம் இரவு தான் பப்பா பப பப எல்லாம் உறவு தான் பப்பா பப பப இன்பம் இரவு தான் பப்பா பப பப எல்லாம் உறவு தான் பப்பா பப பப காதல் ஒரு கீதம் அதைக் கண்டேன் ஓர் இடம் போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம் காதல் ஒரு கீதம் அதைக் கண்டேன் ஓர் இடம் போனால் அவள் போனால் நான் பார்த்தேன் நூறிடம் குடிக்கிறேன் அணைக்கிறேன் நினைத்ததை மறக்கிறேன் சொர்க்கம் மதுவிலே ஹோ பப பப சொக்கும் அழகிலே ஹோ ரி பப மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம் இன்பம் இரவு தான் ரப ரப ரப ரப ரப ரப எல்லாம் உறவு தான் ரப பப பப பாலில் பழம் போலே இந்தப் பாவைக் கொஞ்சுவாள் ஆஹா பள்ளி வரச்சொல்லி இந்தத் தோகை கெஞ்சுவாள் ஆஹா ஹா ஹா பாலில் பழம் போலே இந்தப் பாவைக் கொஞ்சுவாள் ஆஹ் பள்ளி வரச்சொல்லி இந்தத் தோகை கெஞ்சுவாள் மறந்து நான் ம்ம்ம்ம்ம் மயங்கவா ம்ம்ம்ம்ம்ஹும் இதற்கு நான் இணங்கவா திராட்சை ரசம் ஊற்றி மனத்தீயை அணைக்கிறேன் செவ்வாய் இதழ் பெண்ணில் எனை மூழ்கிக் களிக்கிறேன் நடந்த நாள் ம்ம்ம்ம்ம் மறக்கவே ம்ம்ம்ம்ம்ஹும் நடக்கும் நாள் சிறக்கவே சொர்க்கம் மதுவிலே லலா லல லலா சொக்கும் அழகிலே லலா லல லலா மது லலா தரும் லலா சுகம் லலா சுகம் லலா எதில் லலா வரும் லலா நிதம் லலா நிதம் லலா இன்பம் இரவு தான் லலா லல லலா பப பா பா பா எல்லாம் உறவு தான் லலா லல லலா பப பா பா பா லலா லல லலா பப பா பா பா லலா லல லலா பப பா பா பா
Song information
படம்: சட்டம் என் கையில் (1978)
பாடியவர்கள்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கண்ணதாசன்
Album: சட்டம் என் கையில்
Explore this song
- Singer: எஸ். பி. பாலசுப்பிரமணியம்
- Film / album: சட்டம் என் கையில்
- Composer: இளையராஜா
- Lyricist: கண்ணதாசன்
- Actor: கமல்ஹாசன்
- Actor: ஸ்ரீபிரியா
- Actor: சுருளி ராஜன்
- Actor: சத்யராஜ்