தமிழ்
லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லாலாலாலா லலலாலா லாலாலா லலலாலா லாலாலா லலலாலா லாலாலா லாலாலா லாலாலா லாலாலா லாலாலா லாலாலாலா சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன்மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் சொல்லத்தான் எண்ணியும் இல்லையே பாஷைகள் என்னமோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் மாலை சூடி ம்ம் ம்ம் மஞ்சம் தேடி ம்ம் ம்ம் மாலை சூடி ம்ம் ம்ம் மஞ்சம் தேடி ம்ம் ம்ம் காதல் தேவன் சந்நிதி காண காணக் காண காண சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன்மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் மேனிக்குள் காற்று வந்து மெல்லத்தான் ஆடக் கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன் இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே காலம் தோறும் ம்ம் ம்ம் கேட்க வேண்டும் ம்ம் ம்ம் காலம் தோறும் ம்ம் ம்ம் கேட்க வேண்டும் ம்ம் ம்ம் பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாடப் பாட பாட சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன்மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா சின்னச் சின்ன வண்ணக்குயில் கொஞ்சிக் கொஞ்சிக் கூவுதம்மா
Song information
படம்: மௌன ராகம் (1986)
பாடியவர்கள்: எஸ். ஜானகி மற்றும் குழுவினர்
இசை: இளையராஜா
இயற்றியவர்: வாலி
Album: மௌன ராகம்
Explore this song
- Singer: எஸ். ஜானகி மற்றும் குழுவினர்
- Film / album: மௌன ராகம்
- Composer: இளையராஜா
- Actor: மோகன்
- Actor: ரேவதி
- Actor: கார்த்திக்
- Actor: வி.கே ராமசாமி
- Actor: பூர்ணம் விஸ்வநாதன்