தமிழ்

ஆண்:தும்மா ஹே காட்டு மல்லி

ஹே ஹம்மா ஹே கனக மல்லி

கும்மா ஹே வாச்ச மல்லி

.ஹேய் ஹே ஹேய்

என் கனிமா

ஆண்: கனிமா

ஆண்: ஆச பட வச்சான்

ஆள விழ வச்சானே

ஹே மாப்ள

போலாம் இரு மச்சான்

ஆட வர வச்சானே

ஹே உன்னத்தான் ஹேய்

ஆண்: மயிலாட்டம் இருக்கா

மலர் கூடை மாமனுக்கா

ஹே பாரா

பூ வாரா

கை சீரா

என் வீரா

ஆண்: ஹே நெத்தியில நெலாவாட்டம்

வச்சவனும் சூராவாட்டம்

ஓட்டுமொத்த தென்மாவட்டம்

ஓச கட்டி வந்து நிக்கட்டும்

ஹே பங்கு

ஆண்: ஹே உட்றா உட்றா

ஆண்: ஆத்தி சந்தனகட்ட

ஆட்டம் பம்பரகட்ட

பாத்தா வெடிச்சிடும் பட்டாசே

பாத்தா பல்லாட

நம்ம ராஜா விளாட

இந்தா நம்மோட ஹே ஹே

ஆண்: கனிமா

குழு : யாரடி உன் தோளிலே

கண் போகுதே தாப தேரிலே

மண் வாழ்ந்திடும் கோடி பேரிலே

ரெண்டு மாயமே

குழு: இன்றே கைகள் கோர்க்குதே

காற்றோடுதான் போக பார்க்குதே

சொல்லாமலே அவ்வானையே

காதலாக்குதே

ஆண் : பங்கு வந்து குத்து பங்கு

ஆண் மற்றும் குழு : ஹே காட்டு மல்லி டும்மா

ஹே கனக மல்லி கும்மா

ஹே வாச்ச மல்லி சும்மா

ஹே வதன மல்லி

ஆண் : மயிலாட்டம் இருக்கா

மலர் கூடை மாமனுக்கா

ஹே பாரா பூ வாரா

கை சீரா என் மாறா

ஆண்: ஹே நெத்தியில நெலாவாட்டம்

வச்சவனும் சூராவாட்டம்

ஓட்டுமொத்த தென்மாவட்டம்

ஓச கட்டி வந்து நிக்கட்டும்

ஆண் : ஹே கனிமா

ஆண் குழு : ஆத்தி சந்தனகட்ட

ஆட்டம் பம்பரகட்ட

பாத்தா வெடிச்சிடும் பட்டாசே

ஆண் குழு : பாத்தா பல்லாட

நம்ம ராஜா வெல்லாட

இந்தா நம்மோட ஹே ஹே ஹே

ஆண்: ஹே தம்புட்டு என்னா

ஆண் : சே சே சே சே

ஆண்: ஓட்டுமொத்த தென்மாவட்டம்

ஹே ஹே

கனிமா

ஹே கனிமா

ஆண்: ஏத்தி விட்டேன் டும்மா

கழண்டு விட்டேன் டும்மா

மேலே விட்டேன் எம்மா

கட்டி விட்டேன் கனிமா

ஆண்: உட்றா உட்றா உட்றா

உட்றா உட்றா உட்றா

உடாதே

ஹே ஹே ஹே

Song information

படம்: ரெட்ரோ (2025)

பாடியவர்: சந்தோஷ் நாராயணன்

இசை: சந்தோஷ் நாராயணன்

பாடலாசிரியர்: விவேக்

Album: ரெட்ரோ

Explore this song