தமிழ்

கண்மணி

அன்போட

காதலன்

ம்... ம்... ம்...

நான்

ம்...

எழுதும்

ம்...

கடிதம்

கடிதாசி

இல்ல கடிதமே இருக்கட்டும்

ம்...

கடிதம்...

படி

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

ஹாஹாஹ ம்ம்ம்

பாட்டாவே படிச்சிட்டியா

அப்ப நானும்

முதல்ல கண்மணி சொன்னேல்ல

இங்க பொன்மணி போட்டுக்க

பொன்மணி உன் வீட்டில சௌக்கியமா

நான் இங்க சௌக்கியம்

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா

நான் இங்கு சௌக்கியமே

ஹாஹா

உன்ன நினைச்சு பாக்கும் போது

கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது

ஆனா அத எழுதனும்னு உட்கார்ந்தா

அந்த எழுத்துதான் வார்த்த ம்ஹும்

உன்னை எண்ணிப் பார்க்கையில்

கவிதை கொட்டுது

அதான்

அதை எழுத நினைக்கையில்

வார்த்தை முட்டுது

அதே தான்

பிரமாதம் கவிதை கவிதை

பட

ி

கண்மணி அன்போடு

காதலன் நான் எழுதும் கடிதமே

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா

நான் இங்கு சௌக்கியமே

உன்னை எண்ணிப் பார்க்கையில்

கவிதை கொட்டுது

அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

ஓஹ
ோ
கண்மணி அன்போடு

காதலன் நான் எழுதும் கடிதமே

லாலலா லால் லால

லாலலா லா லா

பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா

நான் இங்கு சௌக்கியமே

லாலலா லால் லால

லாலலா லா லா

ம்ம்ம்

எனக்கு உண்டான காயம்

அது தன்னால ஆறிடும்

அது என்னவோ தெரியல

என்ன மாயமோ தெரியல

எனக்கு ஒண்ணுமே ஆவுறதில்ல

இதையும் எழுதிக்க

நடுநடுவுல மானே தேனே பொன்மானே

இதெல்லாம் போட்டுக்கணும் ஹான்

இத பாரு

எனக்கு என்ன காயம்னாலும்

என் உடம்பு தாங்கிடும்

உன் உடம்பு தாங்குமா

தாங்காது

அபிராபி

அபிராமி அபிராமி

அதையும் எழுதணுமா

ஹான் ஹான் ஹான்

இது காதல் ஹக்கு

என் காதல் என்னான்னு

சொல்லாம ஏங்க ஏங்க

அழுகையா வருது

ஆனா நான் அழுது

என் சோகம் உன்ன தாக்கிடுமோ

அப்படின்னு நினைக்கும் போது

வர அழுகை கூட நின்னுடுது

ஹா ஹா ஹா ஹா

மனிதன் உணர்ந்து கொள்ள

இது மனிதக் காதல் அல்ல

காதல் அல்ல

காதல் அல்ல

அதையும் தாண்டி புனிதமானது

புனிதமானது

புனிதமானது

புனிதமானது

புனிதமானது

உண்டான காயம் எங்கும்

தன்னாலே ஆறிப் போன

மாயம் என்ன

பொன்மானே பொன்மானே

என்ன காயம் ஆன போதும்

என் மேனி தாங்கிக் கொள்ளும்

உந்தன் மேனி

தாங்காது செந்தேனே

எந்தன் காதல் என்னவென்று

சொல்லாமல் ஏங்க ஏங்க

அழுகை வந்தது

எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்

என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது

மனிதர் உணர்ந்து கொள்ள

இது மனிதக் காதல் அல்ல

அதையும் தாண்டிப் புனிதமானது...

அபிராமியே தாலாட்டும்

சாமியே நான் தானே தெரியுமா

சிவகாமியே சிவனில் நீயும் பாதியே

அதுவும் உனக்கு புரியுமா

சுப லாலி லாலியே

லாலி லாலியே

அபிராமி லாலியே

லாலி லாலியே

அபிராமியே தாலாட்டும்

சாமியே நான் தானே தெரியுமா

உனக்கு புரியுமா

லாலலா லால் லால

லாலலா லால் லால லா லா

லாலலா லால் லால

லாலலா லால் லால லா லா

லால லால லால லா

லால லால லா

லல லால்ல லால்ல லா

லால லால லா

ஓஹோ

லாலலா லால் லால

லாலலா லால் லாலா லா லா

லாலலா லால் லால

லாலலா லால் லால லா லா

லால லால லால லா

லால லால லா

லல லால்ல லால்ல லா

லால லால

Song information

படம்: குணா (1991)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: கவிஞர் வாலி

பாடியவர்கள்: கமல்ஹாசன், எஸ். ஜானகி

Album: குணா

Explore this song