தமிழ்

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே

மயிலே மயிலே வா மயிலே

குயிலே குயிலே பூங்குயிலே

மயிலே மயிலே வா மயிலே

ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்

பூத்தாடுதே வா... வா...

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே

மயிலே மயிலே வா மயிலே

ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்

பூத்தாடுதே வா... வா...

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே

மயிலே மயிலே வா மயிலே

ஆண் : தொட்டாலே நீ சிணுங்கும்

அழகு ஒன்ன

தொட்டாலே சிலிர்க்குதடி

பெண் : பட்டாலே பத்திக் கொள்ளும்

காதல் இது ஒட்டாதே

தள்ளி நில்லு

ஆண் : சிட்டுக்கொரு

பட்டுத் துணி

கட்டித் தரவா

மொட்டுகென முத்துச் சரம்

கொட்டித் தரவா

பெண் : ஒட்டிக்கிற கட்டிகிற

சிட்டுக் குருவி

கட்டுக்கத விட்டு ஒரு

பாட்டா படிக்கும்

ஆண் : நெஜமா நெஜமா

நான் தவிச்சேன்

ஒன்னையே நெனச்சி

உயிர் வளர்த்தேன்

பெண் : இது ஆணுக்கும்

பெண்ணுக்கும்

எந்நாளும் உள்ள கதை

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே

மயிலே மயிலே வா மயிலே

பெண் : ஒரு பூஞ்சோலையே

உனக்காகதான்

பூத்தாடுதே வா... வா...

ஆண் : குயிலே குயிலே பூங்குயிலே

மயிலே மயிலே வா மயிலே

பெண் : ராசாதி ராசனத்தான்

கட்டிக்கொள்ள

ராசாத்தி ஆசைப் பட்டா

ஆண் : ராசாத்தி என்ன செய்வா

அவளுக்குன்னு ராசாவா

நான் பொறந்தா

பெண் : அன்னைக்கொரு எழுத்த

எனக்கெழுதிபுட்டான்

இன்னைக்கு அத அழிச்சா

அவன் எழுதப் போறான்

ஆண் : பெண்ணே பழி

அவன் மேலே சொல்லாதடி

ஆண் பாவம் பொல்லாதது

கொல்லாதடி

பெண் : தவறோ சரியோ

விதி இது தான்

சரி தான் சரி தான்

வழக்கெதுக்கு

ஆண் : இது ஆணுக்கும்

பெண்ணுக்கும்

எந்நாளும் உள்ள கதை

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே

மயிலே மயிலே வா மயிலே

ஆண் : ஒரு பூஞ்சோலையே உனக்காகதான்

பூத்தாடுதே வா... வா...

பெண் : குயிலே குயிலே பூங்குயிலே

மயிலே மயிலே வா மயிலே

Song information

படம்: ஆண் பாவம் (1985)

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை: இளையராஜா

இயற்றியவர்: வாலி

Album: ஆண் பாவம்

Explore this song