தமிழ்
காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா மனம் தான் லவ் லவ்வுன்னு அடிக்கும் லவ்வுன்னுதான் துடிக்கும் தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும் காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா யாராரோ காதலிச்சு யாராரோ காதலிச்சு உருப்படல ஒண்ணும் சரிப்படல வாழ்கையிலே என்றும் சுகப்படல காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க தேவதாஸ் அவன் பார்வதி அம்பிகாபதி அமராவதி கதைய கேளு முடிவ பாரு கடைசியில் சேராம வாழாம செத்தாங்க எனக்கிந்த காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா மனம் தான் லவ் லவ்வுன்னு அடிக்கும் லவ்வுன்னுதான் துடிக்கும் தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும் காதல் கசக்குதய்யா எத்தனை சினிமா எத்தனை டிராமா பாத்தாச்சு எத்தனை டூயட் எத்தனை டியூன் கேட்டாச்சு எத்தனை பாட்டு இத்தனை கேட்டு என்னாச்சு புத்தியும் கெட்டு சக்தியும் கெட்டு நின்னாச்சு கிட்டப்பா அந்த காலத்துல காயாத கானகத்தே பி யூ சின்னப்பா வந்த காலத்துல காதல் கனி ரசமே மன்மத லீலை எம் கே டி காலத்துல நடையா இது நடையா நம்ம நடிகர் திலகம் பாணியிலே ஹலோ ஹலோ சுகமா அட ஆமாம் நீங்க நலமா எங்கேயும் தான் கேட்டோம் அண்ணன் எம்ஜிஆர் பாட்டுக்கள இந்த கால இளைஞர் செய்யும் காதலுக்கு இளையராஜா எந்தன் பாட்டிருக்கு வீட்டுல அதை பாடுங்க பொண்டாட்டிய லவ் பண்ணுங்க நம்ம தகப்பன் பேச்ச தாயின் பேச்ச மதிக்கணும் நீயாக பெண் தேட கூடாது எனக்கிந்த காதல் கசக்குதய்யா வர வர காதல் கசக்குதய்யா மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும் லவ்வுன்னுதான் துடிக்கும் தோத்து போனா குடிக்கும் பைத்தியம் புடிக்கும் காதல் மோதல் காதல் காதல் காதல் கசக்குதய்யா கசக்குதய்யா கசக்குதய்யா
Song information
படம்: ஆண் பாவம் (1985)
பாடியவர்: இளையராஜா
இசை: இளையராஜா
இயற்றியவர்: வாலி
Album: ஆண் பாவம்
Explore this song
- Film / album: ஆண் பாவம்
- Composer: இளையராஜா
- Actor: பாண்டியராஜன்
- Actor: பாண்டியன்
- Actor: ரேவதி
- Actor: சீதா
- Actor: வி. கே. ராமசாமி
- Actor: ஜனகராஜ்
- Actor: ஐ.எஸ். முருகேசன்
- Actor: பூர்ணம் விஸ்வநாதன்
- Actor: ‘சூப்பர்’ சுப்பராயன்
- Actor: கொல்லங்குடி கருப்பாயி
- Actor: உசிலை மணி
- Actor: ‘பசி’ நாராயணன்
- Actor: ரமேஷ் கண்ணா
- Actor: ஓமக்குச்சி நரசிம்மன்
- Actor: ஹாஜா செரீப்நெல்லை சிவா
- Actor: ‘தவக்களை’ சிட்டிபாபு