தமிழ்
ஒட்டி வந்த சிங்க குட்டி குத்து சண்டை போடலாமா பெத்தப்பன் வீட்டு வழியா பெரும பேசுறான் சினிமா கொட்டைகைய கட்டி வச்சு முட்டிக்கலாமா நீங்க முட்டிக்கலாமா தலைய முட்டிக்கலாமா ஆ... கூத்து பாக்க அவருவானா தன்னான்னே னானே கோடி சனம் கூட வரும் தில்லாலே லேலே கூத்து பாக்க அவருவானா தன்னான்னே னானே கோடி சனம் கூட வரும் தில்லாலே லேலே ஆத்து பக்கம் அவருவானா தன்னான்னே னானே ஆகாசமும் கொட புடிக்கு தில்லாலே லேலே ஆத்து பக்கம் அவருவானா தன்னான்னே னானே ஆகாசமும் கொட புடிக்கு தில்லாலே லேலே திருப்பதியில் நிப்பார் பாரு தன்னான்னே னானே அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே திருப்பதியில் நிப்பார் பாரு தன்னான்னே னானே அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே அஞ்சோடு ரெண்டு சேர்ந்தா அவர் பேரு தானே பேராண்டி பேரான்டி பொண்ணு மனம் பாரான்டி பேராண்டி பேரான்டி பொண்ணு மனம் பாரான்டி குலம் வெளங்க வந்தான்டி கொலை செய்ய வாரான்டி குலம் வெளங்க வந்தான்டி கொலை செய்ய வாரான்டி கொலை செய்ய வாரான்டி வண்டி கட்டி போறான் ஆண்டி ரெண்டும் கெட்டும் ஆனான்டி
வண்டி கட்டி போறான் ஆண்டி ரெண்டும் கெட்டும் ஆனான்டி ஒண்டி கட்ட பேரான்டி ஊமை பொண்ண கட்டி வாடா ஒண்டி கட்ட பேரான்டி ஊமை பொண்ண கட்டி வாடா ஊமை பொண்ண கட்டி வாடா சாயத்துல சரிகச் சேலை சமஞ்ச பொண்ணு கட்டும் சேலை சாயத்துல சரிகச் சேலை சமஞ்ச பொண்ணு கட்டும் சேலை ஊரை எல்லாம் மயங்க வைக்கும் சேலை இது இப்போ ஒய்யாரி கட்டும் சேலை பேரான்டி இப்போ ஒய்யாரி கட்டும் சேலை பேரான்டி பல்லு போகும் வயசில் அவன் பல்லு போகும் வயசில் அவன் சிலுக்கு சேலை வேணும்மாடா பல்லு போகும் வயசிலே ராசாவே எனக்கு சிலுக்கு சேலை வேணும்மாடா பேரான்டி எனக்கு சிலுக்கு சேலை வேணும்மாடா பேரான்டி காளை வயிறு காளை கண்ணாடி மயில காளை நினைப்பை எல்லாம் மேய விட்டு மசக்கி நிக்கும் சூர காளை நினைப்பை எல்லாம் மேய விட்டு மசக்கி நிக்கும் சூர காளை அரவப்பட்டி ஓரத்துல ஆத்தோர தோப்புக்குள்ள அரவப்பட்டி ஓரத்துல ஆத்தோர தோப்புக்குள்ள பரிசம் போட போன பொண்ணு ஒம் மனசுக்குள்ள நிக்கிறாளா பரிசம் போட போன பொண்ணு ஒம் மனசுக்குள்ள நிக்கிறாளா ஒம் மனசுக்குள்ள நிக்கிறாளா
Song information
படம்: ஆண் பாவம் (1985)
பாடியவர்: கொல்லங்குடி கருப்பாயி
இசை: இளையராஜா
இயற்றியவர்: குருவிக்கரம்பை சண்முகம்
Album: ஆண் பாவம்
Explore this song
- Film / album: ஆண் பாவம்
- Composer: இளையராஜா
- Actor: பாண்டியராஜன்
- Actor: பாண்டியன்
- Actor: ரேவதி
- Actor: சீதா
- Actor: வி. கே. ராமசாமி
- Actor: ஜனகராஜ்
- Actor: ஐ.எஸ். முருகேசன்
- Actor: பூர்ணம் விஸ்வநாதன்
- Actor: ‘சூப்பர்’ சுப்பராயன்
- Actor: கொல்லங்குடி கருப்பாயி
- Actor: உசிலை மணி
- Actor: ‘பசி’ நாராயணன்
- Actor: ரமேஷ் கண்ணா
- Actor: ஓமக்குச்சி நரசிம்மன்
- Actor: ஹாஜா செரீப்நெல்லை சிவா
- Actor: ‘தவக்களை’ சிட்டிபாபு