தமிழ்
ஆண்: ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே ஆண்: ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே ஆண்: நடக்கும் திசை பார்த்துத் தான் நிழல் போல் நான் வருவேன் தினம் பறக்கும் காற்றாடியே நூலாக நான் இருப்பேன் வாலாட்டி நானே ரசிப்பேன் ஆண்: ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே ஆண்: ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே ஆண்: மூங்கில் போல வாழ்ந்திருந்தேன் மரங்கொத்தி போல வந்து புல்லாங்குழல் செய்து விட்டாய் என்னை நீயே ஆண்: தோட்டம் விட்டு ஓடி வந்து எந்தன் வீட்டு ஜன்னல் உள்ளே தொட்டிச் செடி ஆகி விட்டாய் பெண்ணே நீயே ஆண்: கண்களின் மேலிலே கனவைப் பார்க்கிறேன் கண்ணன் போல் இருப்பேன் காத்துக் கிடப்பேன் உந்தன் தேரோட்டி நானடி ஆண்: ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே ஆண்: நான் ரசிக்கும் நாயகியே நாகரிக தேவதையே ரவிவர்மன் தூரிகையே நீயே நீயே பெண்: ஆஆஆ ஆண்:கண்ணுக்குள்ளே உன்னை வைத்து கண்கள் ரெண்டை மூடிக் கொண்டு கண்ணாமூச்சி ஆட வேண்டும் வா வா நீயே பெண்: ஆஆஆ ஆண்:கண்ணாடி மாளிகை கை வீசி போகுதே உன்னோட அழகை பாடல் எழுத தமிழில் வார்த்தைகள் தேடினேன் ஆண்:ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே ஆண்:ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே ஆண்:நடக்கும் திசை பார்த்துத் தான் நிழல் போல் நான் வருவேன் தினம் பறக்கும் காற்றாடியே நூலாக நான் இருப்பேன் வாலாட்டி நானே ரசிப்பேன் ஆண்:ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே ஆண்:ஏழு வண்ணத்தில் கன்னிப் பூவைக் கண்டேனே கண்கள் மூடாமல் அதைக் காத்து நிற்பேனே
Song information
படம்: ஜக்குபாய் (2010)
பாடியவர்கள்: ஹரிஹரன், மகேஷ்வரி ராணி
இசை: ரஃபி
பாடலாசிரியர்: கபிலன்
Album: ஜக்குபாய்
Explore this song
- Singer: ஹரிஹரன்
- Singer: மகேஷ்வரி ராணி
- Film / album: ஜக்குபாய்
- Composer: ரஃபி
- Lyricist: கபிலன்
- Actor: சரத்குமார்
- Actor: ஷ்ரேயா சரண்
- Actor: கவுண்டமணி
- Actor: கிரண்
- Actor: விஜய்குமார்
- Actor: சூர்யா
- Actor: ஸ்ரீஷா
- Actor: நீலிமா ராணி
- Actor: கே.எஸ். ரவிக்குமார்