தமிழ்
ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு போருடா ஆண் : இது தேவையா அட போங்கையா ஜூன் ஜூலையா ஆண் : பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு போருடா ஆண் : குர்தா மேக்சியும் சல்வார் கமீசும் சுமந்த பெண்களே ஹா ஹா ஹா ஹா ஆண் : எங்கே என்று தான் இங்கே இன்று தான் வருந்தும் கண்களே ஹையோ ஹையோ ஹையோ ஹையோ ஆண் : வீட்டில் நிற்குற காவல் காரரும் மொறச்சி பார்க்குறார் ஆம் ஆமாமா ஆண் : சோலைக் கொள்ளையின் பொம்மை போலவே வெறச்சி போகிறார் அட டா டா டா டா டா ஆண் : டிரைவின் ஹோட்டலும் சாந்தோம் பீச்சும் டல்லாய் தோன்றுதே பாருங்கள் பன்னீர் பூக்களை பார்க்காது இன்று கண்ணீர் வார்க்கிறோம் நாங்கள் ஆண் : நெஞ்சம் தாங்குமா கண்கள் தூங்குமா துன்பம் நீங்குமா ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே
காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு போருடா குழு : டடாட டாடட டாடா டட டாடடா டட டாடா டாடா டட டாடா டாடட டாடடட டாடட டாடடட ஆண் : காலேஜ் அழகியும் கான்வெண்ட் குமரியும் தியேட்டர் போகுறார் ஹோ ஹோ ஹோ ஹோ ஆண் : டாக்சி டிரைவரும் பார்த்து பார்த்து தான் மீட்டர் போடுவார் டூ டூ டூ டூ டூ ஆண் : காலை மாலை தான் வேலை பார்ப்பவர் மகிழ்ச்சி கொள்கிறார் ஹா ஹா ஹா ஆண் : வாலைக் குமரிகள் சாலை கடக்கையில் வாயை பிளக்குறார் அட டா டா டா டா டா ஆண் : ஸ்டெல்லா மேரிசும் குயின் மேரிசும் தென்றல் வீசிடும் பூந்தோட்டம் வஞ்சிப் பாவைகள் தோன்றும்போது நெஞ்சம் போடுதே ஆட்டம் ஆண் : எங்கள் பாடுதான் சக்கப் போடுதான் படா ஜோருதான் ஆண் : ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லே காஞ்சி போச்சுடா இந்த ஊரும் புடிக்கலே உலகம் புடிக்கலே போரு போருடா ஆண் : இது தேவையா அட போங்கையா ஜூன் ஜூலையா ஆண் : பட்டாம் பூச்சிகள் பறக்குது பறக்குது கண்ணா மூச்சிகள் நடக்குது நடக்குது பச்சைப் பசுமைகள் தெரியுது தெரியுது அழகு கிளிகள் நமது விழியில் வலம் வருதே
Song information
படம்: இதயம் (1991)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கவிஞர் வாலி
பாடியவர்கள்: தீபன் சக்ரவர்த்தி, எஸ்.என். சுரேந்தர், இளையராஜா
Album: இதயம்
Explore this song
- Singer: தீபன் சக்ரவர்த்தி
- Singer: எஸ்.என். சுரேந்தர்
- Singer: இளையராஜா
- Film / album: இதயம்
- Composer: இளையராஜா
- Lyricist: கவிஞர் வாலி
- Actor: முரளி
- Actor: ஹீரா
- Actor: சின்னி ஜெயந்த்
- Actor: மனோரமா
- Actor: ஜனகராஜ்
- Actor: விஜயகுமார்
- Actor: டைப்பிஸ்ட் கோபு
- Actor: குமரிமுத்து
- Actor: குண்டு கல்யாணம்
- Actor: மீசை முருகேசன்
- Actor: சில்க் ஸ்மிதா
- Actor: பிரபுதேவா
- Actor: ராஜுசுந்தரம்
- Actor: பாரதிராஜா
- Actor: கங்கை அமரன்