தமிழ்
ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும் ம்ம்ம் வான்வெளி எங்கும் என் காதல் கீதம் பாடும் நாள் வேண்டும் ம்ம்ம் தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் சேரும் நாள் வேண்டும் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம் ம்ம்ம் நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம் ம்ம்ம் காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும் ஏக்கம் உள்ளாடும் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பதுதான் ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
Song information
படம்: அகல் விளக்கு (1979)
பாடியவர்கள்: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
இசை: இளையராஜா
இயற்றியவர்: கங்கை அமரன்
Album: அகல் விளக்கு
Explore this song
- Singer: கே.ஜே.யேசுதாஸ் & எஸ்.பி.ஷைலஜா
- Film / album: அகல் விளக்கு
- Composer: இளையராஜா
- Actor: விஜய்காந்த்
- Actor: ஷோபா
- Actor: எஸ். விஜயலட்சுமி
- Actor: குள்ளமணி
- Actor: சந்திரஹாசன்