தமிழ்

ஆண் : ஐயா கொஞ்சம் பாடுகிறீர்களா

ஆண் : என்ன பாடுவது

ஆண் : என்ன பாடுவது

ஹேய் கேட்டியா பாதர் சொல்றத

என்ன பாடுவது என்ன பாடுவது

ஆண் : அட பாடுயான்னா

ஆண் : பாட்டெல்லாம் எனக்கு

பாடத் தெரியாது

ஆண்: கேட்டியா

ஆண் : பாட்டெல்லாம்

எனக்கு பாட தெரியாது

ஆண் : வேற என்ன தெரியும்

ஆண் : வேறையா

ஆண் : நான் பாடம் நடத்துவேன்

ஆண் : அப்பறம்

ஆண் : ப்ரே பண்ணுவேன்

ஆண் : நான் பாடம் நடத்துவேன்

ப்ரே பண்ணுவேன்

குழு : நான் பாடம் நடத்துவேன்

ப்ரே பண்ணுவேன்

ஆண் : ஓ ஜீசஸ்

குழு : ஓ ஜீசஸ்

ஆண் : ஓ ஜீசஸ்

ப்ளீஸ் பார்கிவ் தெம்

ஆண் : பார்கிவ் தெம்

பார்கிவ் தெம்

ஆண் : என்ன பாடுவது

என்ன பாடுவது

பாட்டெல்லாம் எனக்கு

பாட தெரியாது

குழு : பாட்டெல்லாம்

நமக்கு பாட தெரியாது

ஆண் : நான் பாடம் நடத்துவேன்

ப்ரே பண்ணுவேன்

குழு : பாடம் நடத்துவோம்

ப்ரே பண்ணுவோம்

ஆண் : ஓ ஜீசஸ் பார்கிவ் தெம்

குழு : பார்கிவ் தெம்

ஆண் : என்ன பாடுவது

என்ன பாடுவது

குழு : என்ன பாடுவது

என்ன பாடுவது

ஆண் : யே படிப்பு ஒரு போரு

அதை படிக்கிறது யாரு

படிச்சா புரியாது

நல்லா பாட்டு மட்டும் பாடு

குழு : படிப்பு ஒரு போரு

அதை படிக்கிறது யாரு

ஆண் : ஆ ஹா

குழு : படிச்சா புரியாது

நல்லா பாட்டு மட்டும் பாடு

ஆண் : பிட் அடிப்போம்

கட் அடிப்போம்

சிட்டை கண்டா

கண் அடிப்போம்

குழு : பிட் அடிப்போம்

கட் அடிப்போம்

சிட்டை கண்டா

கண் அடிப்போம்

ஆண் : ஆத்துல ஓடுது ஜொல்லு

நீ நீச்சடிச்சு வந்து நில்லு

குழு : பப்பர பப்பர பாப்பா

அரே பப்பர பப்பர பாப்பா

குழு : டங்கர டிங்கர

டங்கர டிங்கர

டங்கர டிங்கர டா

ஆண் : என்ன பாடுவது

என்ன பாடுவது

பாட்டெல்லாம் நமக்கு

பாட தெரியாது

குழு : பாட்டெல்லாம்

நமக்கு பாட தெரியாது

ஆண் : ஏ பாடம் நடத்துவோம்

ப்ரே பண்ணுவோம்

குழு : பாடம் நடத்துவோம்

ப்ரே பண்ணுவோம்

ஆண் : ஓ ஜீசஸ் பார்கிவ் தெம்

குழு : பார்கிவ் தெம்

ஆண் : என்ன பாடுவது

என்ன பாடுவது

குழு : என்ன பாடுவது

என்ன பாடுவது

குழு : ஹே ஹே

ஹே ஹே

ஹே ஹே

ஹே ஹே

ஆண் : பைபிள் ஒரு கீதை

அதை படிக்கும் வயசு இல்லை

பாடம் பள்ளி கூடம்

அது நமக்கு பெரிய தொல்லை

குழு : பைபிள் ஒரு கீதை

அதை படிக்கும் வயசு இல்லை

பாடம் பள்ளி கூடம்

அது நமக்கு பெரிய தொல்லை

ஆண் : பாட்டெடுத்து கட்டி விட்டா

மொட்டு எல்லாம் கிட்ட வரும்

குழு : பாட்டெடுத்து கட்டி விட்டா

மொட்டு எல்லாம் கிட்ட வரும்

ஆண் : அட இளமை இருக்கு நிறைய

ஹே இரவும் பகலும் குறைய

குழு : தத்தர தத்தர தாத்தா

அட தத்தர தத்தர தாத்தா

குழு : டங்கர டிங்கர

டங்கர டிங்கர

டங்கர டிங்கர டா

ஆண் : என்ன பாடுவது

என்ன பாடுவது

பாட்டெல்லாம் நமக்கு

பாட தெரியாது

குழு : பாட்டெல்லாம் நமக்கு

பாட தெரியாது

ஆண் : ஹே பாடம் நடத்துவோம்

ப்ரே பண்ணுவோம்

குழு : பாடம் நடத்துவோம்

ப்ரே பண்ணுவோம்

ஆண் : ஓ ஜீசஸ் பார்கிவ் தெம்

குழு : பார்கிவ் தெம்

ஆண் : என்ன பாடுவது

என்ன பாடுவது

குழு : என்ன பாடுவது

என்ன பாடுவது

Song information

படம்: கேளடி கண்மணி (1990)

இசை: இளையராஜா

பாடலாசிரியர்: கங்கை அமரன்

பாடியவர்கள்: சாய்பாபா, இளையராஜா, அருண் மொழி

Album: கேளடி கண்மணி

Explore this song