தமிழ்
என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது ஆனால் அதுவும் ஆனந்தம் என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா... ஏன் நிறுத்திட்டீங்க... இங்க ஒரு அழகான இடமிருக்கு... உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா... என் மன கங்கையில் சங்கமிக்க சங்கமிக்க பங்கு வைக்க பொங்கிடும் பூம்புனலில்… ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ பொங்கிடும் அன்பெனும் பூம்புனலில் போதையிலே மனம் பொங்கி நிற்க தங்கி நிற்க காலம் இன்றே சேராதோ என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது மஞ்சளை பூசிய மேகங்களே மேகங்களே மோகங்களே மல்லிகை மாலைகளே… ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ மல்லிகை முல்லையின் மாலைகளே மார்கழி மாதத்து காலைகளே சோலைகளே என்றும் என்னை கூடாயோ என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது ஆனால் அதுவும் ஆனந்தம் என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் என் உள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
Song information
படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979)
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: இளையராஜா
இயற்றியவர்: கங்கை அமரன்
Album: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
Explore this song
- Film / album: ரோசாப்பூ ரவிக்கைக்காரி
- Composer: இளையராஜா
- Actor: சிவக்குமார்
- Actor: தீபா
- Actor: சிவச்சந்திரன்
- Actor: வினு சக்கரவர்த்தி