தமிழ்
ஆண் :நாநா நன நானநா நாநா நன நானநா ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண் : கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா குழு : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா குழு : தையாரே தைய தைய தையா தையாரே தைய தைய தையா தையாரே தைய தையா தையாரே தைய தையா தையாரே தைய தைய தையாரே தைய தைய யா ஆஆ ஆஆ ஆண் : தரையில் நடந்த நான் வானில் பறக்கிறேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா ஆண் : இரவாய் இருந்த நான் பகலாய் மாறினேன் உன்னால் தானம்மா உன்னால் தானம்மா ஆண் : எனக்கென இருந்தது ஒரு மனசு அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை உனக்கென தருவது வரம் எனக்கு ஆண் : நீ மறந்தால் என்ன மறுத்தால் என்ன நீதான் எந்தன் ஒளி விளக்கு என்றும் நீதான் எந்தன் ஒளி விளக்கு ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண்: ஆய் ஆயி ஆயே ஆயியாய் ஆயி ஆய் யா யாயி யாயே ஆயியாய் ஆயி ஆய் ஆயியாய் ஆயி ஆய் ஆண் : மழையில் நனைகிறேன் குடையாய் வருகிறாய் வெயிலில் நடக்கிறேன் நிழலாய் வருகிறாய் ஆண் : தாகம் என்கிறேன் நீராய் வருகிறாய் சோகம் என்கிறேன் தாயாய் வருகிறாய் ஆண் : நதிகளில் மீன்கள் நீந்துதம்மா அதில் நதிக்கொரு வலியும் இல்லையம்மா உன் நினைவுகள் இதயத்தில் நீந்துதம்மா அதில் எனக்கொரு வலியும் இல்லையம்மா ஆண் : நீ இருந்தால் என்ன பிரிந்தால் என்ன காதல் எனக்கு போதுமம்மா என் காதல் எனக்கு போதுமம்மா ஆண் : எங்கே அந்த வெண்ணிலா எங்கே அந்த வெண்ணிலா ஆண் : கல்லை கனி ஆக்கினாள் முள்ளை மலர் ஆக்கினாள் எங்கே அந்த வெண்ணிலா
Song information
படம்: வருஷமெல்லாம் வசந்தம் (2002)
இசை: சிற்பி
பாடலாசிரியர்: ரா. ரவிசங்கர்
பாடியவர்: உன்னி மேனன்
Album: வருஷமெல்லாம் வசந்தம்
Explore this song
- Film / album: வருஷமெல்லாம் வசந்தம்
- Composer: சிற்பி
- Lyricist: ரா. ரவிசங்கர்
- Actor: எம்.என். நம்பியார்
- Actor: மனோஜ் கே. பாரதி
- Actor: குணால்
- Actor: அனிதா
- Actor: லாரன்ஸ்
- Actor: சங்கவி
- Actor: மயில்சாமி
- Actor: ஆனந்த ராஜ்
- Actor: மதன் பாப்
- Actor: அனு மோகன்
- Actor: பாண்டு