தமிழ்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீ தான் உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது கம்பன் பிள்ளை நான் காவியம் பாட வந்தேன் காவிரிக்கரையெல்லாம் காலடி தேடி நின்றேன் கவிஞனைத் தேடியே கவிதை கேட்க வந்தேன் வானமும் பூமி எங்கும் பாடிடும் பாடல் கேட்கும் ஜீவனை ஜீவன் சேரும் ஆயிரம் ஆண்டு காலம் இனி எந்நாளும் பிரிவேது அன்பே உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீ தான் உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது ஆயிரம் காலம் தான் வாழ்வது காதல் கீதம் கண்ணனின் பாடலில் கேட்பது காதல் வேதம் பிரிவினை ஏது இணைந்து பாடும் போது காவியம் போன்ற காதல் பூமியை வென்று ஆளூம் காலங்கள் போன போதும் வானத்தைப்போல வாழும் இது மாறாது மறையாது அன்பே உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீ தான் உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது
Song information
படம்: கவிதை பாடும் அலைகள் (1990)
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள்: அருண்மொழி, சித்ரா
Album: கவிதை பாடும் அலைகள்
Explore this song
- Singer: அருண்மொழி
- Singer: சித்ரா
- Film / album: கவிதை பாடும் அலைகள்
- Composer: இளையராஜா
- Lyricist: கங்கை அமரன்
- Actor: ராஜ் மோகன்
- Actor: ஜனனி (ஈஸ்வரி ராவ்)
- Actor: ராதாரவி
- Actor: சபிதா ஆனந்த்
- Actor: கே. நட்ராஜ் சின்னி ஜெயந்த்
- Actor: எஸ்.என். லட்சுமி
- Actor: குயிலி