தமிழ்

ஆண் : ஹே வந்தனம் வந்தனம்

குழு : வந்தனம் வந்தனம்

ஆண் : வந்த சனமெல்லாம்

குழு : குந்தணும் குந்தணும்

ஆண் : இந்திரன் வந்ததும்

சந்திரன் வந்ததும்

இந்தச் சினிமா தான்

இங்க எம்ஜிஆர் வந்ததும்

என்டிஆர் வந்ததும்

இந்தச் சினிமா தான்

குழு : இந்திரன் வந்ததும்

சந்திரன் வந்ததும்

இந்தச் சினிமா தான்

இங்க எம்ஜிஆர் வந்ததும்

என்டிஆர் வந்ததும்

இந்தச் சினிமா தான்

ஆண் : கலை வளர்ந்ததும்

குழு : இங்கே தான்

ஆண் : காதல் சொன்னதும்

குழு : இங்கே தான்

ஆண் : கலை வளர்ந்ததும்

குழு : இங்கே தான்

ஆண் : காதல் சொன்னதும்

குழு : இங்கே தான்

ஆண் : கட்சி வளர்த்ததும்

ஆட்சி புடிச்சதும்

இந்தச் சினிமா தான்

அட அமெரிக்காவுல

ஆட்சி அமைச்சதும்

இந்தச் சினிமா தான்

குழு : கட்சி வளர்த்ததும்

ஆட்சி புடிச்சதும்

இந்தச் சினிமா தான்

அட அமெரிக்காவுல

ஆட்சி அமைச்சதும்

இந்தச் சினிமா தான்

ஆண் மற்றும் குழு: ஏ இந்திரன் வந்ததும்

சந்திரன் வந்ததும்

இந்தச் சினிமா தான்

இங்க எம்ஜிஆர் வந்ததும்

என்டிஆர் வந்ததும்

இந்தச் சினிமா தான்

ஆண் : கைலாச நாதன

முருகனக் கண்ணால

பாக்கத்தான் முடியுமா கூறு

அம்பத்தஞ்சு காசு நீ

குடுத்துட்டா தன்னால

கடவுளப் பாக்கலாம் பாரு

ஆண் : காத்தவராயன்

குழு : மதுர வீரன்

ஆண் : தெரையிலதானே

குழு : புரிஞ்சிருச்சு

ஆண் : காந்தியக் கூட

படத்துலதானே

இன்னைக்கு தேசம்

குழு : தெரிஞ்சிருச்சு

ஆண் : அட பசி தூக்கம்

பறந்தாச்சு

பழசெல்லாம் மறந்தாச்சு

கொட்டக வளந்த பெறகு

நாட்டுல குத்தம்

கொறஞ்சிருக்கு

குழு: அட கொட்டக

வளந்த பெறகு

நாட்டுல குத்தம்

கொறஞ்சிருக்கு

ஆண் மற்றும் குழு: ஏ இந்திரன் வந்ததும்

சந்திரன் வந்ததும்

இந்தச் சினிமா தான்

இங்க எம்ஜிஆர் வந்ததும்

என்டிஆர் வந்ததும்

இந்தச் சினிமா தான்

ஆண் : கலை வளர்ந்ததும்

குழு : இங்கே தான்

ஆண் : காதல் சொன்னதும்

குழு : இங்கே தான்

ஆண் : கலை வளர்ந்ததும்

குழு : இங்கே தான்

ஆண் : காதல் சொன்னதும்

குழு : இங்கே தான்

ஆண் மற்றும் குழு : கட்சி வளர்த்ததும்

ஆட்சி புடிச்சதும்

இந்தச் சினிமா தான்

அட அமெரிக்காவுல

ஆட்சி அமைச்சதும்

இந்தச் சினிமா தான்

ஆண் : எத்தனையோ மேதைங்க

ஞானிங்க வீரங்க

வெள்ளித்திரை தந்தது இங்கே

அரிச்சந்திரன் நாடகம்

பாத்துத்தான் காந்தியும்

சத்தியத்த நம்பினார் அங்கே

ஆண் : கிசுகிசு

குழு : போட்டு

ஆண் : கேள்வி பதில்

குழு : போட்டு

ஆண் : பத்திரிக்க வந்தா

குழு : லாபமுங்க

ஆண் : வாழ்க்கைக்கு

குழு : இங்கே

ஆண் : வடிகால்

குழு : வேணும்

ஆண் : சினிமா ஒண்ணு

குழு : போதுமுங்க

ஆண் : அட பகலெல்லாம்

உழைச்சீங்க

இரவெல்லாம் சிரிச்சீங்க

வெள்ளித் திரையில

தங்கம் வெளஞ்சது

எங்க சினிமாதான்

குழு : அட வெள்ளித் திரையில

தங்கம் வெளஞ்சது

எங்க சினிமாதான்

ஆண் : இந்திரன் வந்ததும்

சந்திரன் வந்ததும்

இந்தச் சினிமாதான்

இங்க எம்ஜிஆர் வந்ததும்

என்டிஆர் வந்ததும்

இந்தச் சினிமாதான்

குழு : இந்திரன் வந்ததும்

சந்திரன் வந்ததும்

இந்தச் சினிமாதான்

இங்க எம்ஜிஆர் வந்ததும்

என்டிஆர் வந்ததும்

இந்தச் சினிமாதான்

ஆண் : கலை வளர்ந்ததும்

குழு : இங்கே தான்

ஆண் : காதல் சொன்னதும்

குழு : இங்கே தான்

ஆண் : கலை வளர்ந்ததும்

குழு : இங்கே தான்

ஆண் : காதல் சொன்னதும்

குழு : இங்கே தான்

ஆண் : கட்சி வளர்த்ததும்

ஆட்சி புடிச்சதும்

இந்தச் சினிமா தான்

அட அமெரிக்காவுல

ஆட்சி அமைச்சதும்

இந்தச் சினிமா தான்

குழு : கட்சி வளர்த்ததும்

ஆட்சி புடிச்சதும்

இந்தச் சினிமா தான்

அட அமெரிக்காவுல

ஆட்சி அமைச்சதும்

இந்தச் சினிமா தான்

ஆண் மற்றும் குழு: ஹே தந்தன தந்தன

தந்தன தந்தன

தந்தன தந்தானா

அட தந்தன தந்தன

தந்தன தந்தன

தந்தன தந்தானா

Song information

படம்: ஆண் பாவம் (1985)

பாடியவர்கள்: இளையராஜா மற்றும் குழு

இசை: இளையராஜா

இயற்றியவர்: வைரமுத்து

Album: ஆண் பாவம்

Explore this song