தமிழ்
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா இந்த பொண்ணுங்களே இப்படிதான் புரிஞ்சுபோச்சுடா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆக வச்சி இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா அவங்க பார்வையாள பால்டாயில ஊத்துவாங்கடா இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா கார்டு வாங்கி கொடுக்கிறோம் கவிதை எழுதி கொடுக்கிறோம் செல்லு வாங்கி கொடுக்கிறோம் ரீசார்ஜும் பண்ணி கொடுக்கிறோம் அன்ப கூட வாரி வாரி கொடுக்கிறோம் அவங்க வீட்டுக்கும்தான் ரேஷன் வாங்கி கொடுக்கிறோம் நம்ம கொடுத்ததையெல்லாம் வாங்கிகிட்ட அவங்க தான் நமக்கு வேதனைய குடுகிறாங்க என்னடா இதுல நீதி நேர்மை இருக்குதான்னு சொல்லுடா சொல்லுடா பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா ரீட்டா வீடு வாசல் மறக்குறோம் வெட்கம் ரோஷம் மறக்குறோம் நல்லா தூங்க மறக்குறோம் நண்பனையும் மறக்குறோம் நாளு கிழமை கூட நாம மறக்குறோம் அவங்க நெனப்புல தான் எல்லாத்தையும் மறக்குறோம் நாம மறப்பதெல்லாம் தெரிஞ்சிக்கிட்ட அவங்க தான் நம்மள போற போக்கில் மறக்குறாங்க என்னாடா இந்த சோகம் மறக்க குடிகிறேன்னு சொல்லுடா சொல்லுடா பொண்ணுங்களே இந்த பொண்ணுங்களே ஏ பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா அவங்க கண்ணு நம்ம கல்லறைன்னு தெரிஞ்சு போச்சுடா பின்னால சுத்த வச்சி பித்துக்குளி ஆக வச்சி இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா இல்லாத கணக்கயெல்லாம் போடுவாங்கடா அவங்க பார்வையால பால்டாயில ஊத்துவாங்கடா
Song information
படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
பாடியவர்: ஜெயமூர்த்தி
இசை: டி. இமான்
இயற்றியவர்: யுகபாரதி
Album: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
Explore this song
- Film / album: வருத்தப்படாத வாலிபர் சங்கம்
- Composer: டி. இமான்
- Actor: சிவகார்த்திகேயன்
- Actor: சூரி
- Actor: ஸ்ரீதிவ்யா
- Actor: சத்யராஜ்
- Actor: ராஜேந்திரன்
- Actor: காதல் தண்டபாணி
- Actor: பிந்து மாதவி