தமிழ்

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா

அந்த அமரதோட்ட பூபதியும் நானடா

ஒரு பாட்டு நான் பாடப் போறேன் கேளுடா

அந்த பாட்டுச் சொல்லும் சங்கதிய கேளுடா

ஆண் : இவ முத்தமெல்லாம்

ஒரு குத்தாலமா

இவ மூடி வெச்சா

ஒரு மத்தாளம்மா

காதல் கல்யாணத்த

அந்த சாமி செஞ்சானடா

சாமி எந்த சாமி

அந்த சாமி கந்தசாமி

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா

அந்த அமரதோட்ட பூபதியும் நானடா

ஒரு பாட்டு நான் பாடப் போறேன் கேளுடா

அந்த பாட்டுச் சொல்லும் சங்கதிய கேளுடா

ஆண் : தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி

தூக்கம் கெட்டு போனேன் நானடி

உள்ளுக்குள்ளே ரத்தம் ஊறுதே

உன்னால் ஆசை எல்லை மீறுதே

ஆண் : ஏ தூண்டில் சிக்காத மீனு ஒன்னு

துள்ளி குதிப்பத பாத்துக்கடா

ஆடும் ஆட்டத்தை கண்டதாலே

ஆயுள் கைதி ஆனேனடா

ஆண் : இவ கட்டுடலே ஒரு கல்லூாி தான்

அதில் கல்வி கற்க நான் வந்தேனடா

ஆண் : வாடி பொட்ட புள்ள

என்னை யாரும் தொட்டதில்ல

ஓரப் பாா்வையாலே

என்னை ஓங்கி அறைஞ்சவளே

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா

அந்த அமரதோட்ட பூபதியும் நானடா

ஒரு பாட்டு நான் பாடப் போறேன் கேளுடா

அந்த பாட்டுச் சொல்லும் சங்கதிய கேளுடா

ஆண் : சிக்கு புக்கு சிக்கு ரயிலுடா

இவ சேல கட்டி வந்தா மையிலுடா

மோகத்தாலே உள்ளம் நோகுதே

மூங்கில் காடாய் தேகம் வேகுதே

ஆண் : பட்டு சேலைப் போல் என்னை நீயே

சுத்தி சுத்தி கட்டிக்கோடி

பாதி கண்ணாலே நீயும் பாா்த்தா

பட்டினத்தாரும் கோவலன்தான்

ஆண் : இவ கன்னி ராசி

நான் கண்ணன் ராசி

நம்ம ஜாதகத்தில்

இனி நல்ல ராசி

ஆண் : வாடி பொட்ட புள்ள

என்னை யாரும் தொட்டதில்ல

ஓரப் பாா்வையாலே

என்னை ஓங்கி அறைஞ்சவளே

ஆண் : அட ஆள்தோட்ட பூபதி நானடா

அந்த அமரதோட்ட பூபதியும் நானடா

ஒரு பாட்டு நான் பாடப் போறேன் கேளுடா

அந்த பாட்டுச் சொல்லும் சங்கதிய கேளுடா

ஆண் : இவ முத்தமெல்லாம்

ஒரு குத்தாலமா

இவ மூடி வெச்ச

ஒரு மத்தாளம்மா

காதல் கல்யாணத்த

அந்த சாமி செஞ்சானடா

சாமி எந்த சாமி

அந்த சாமி கந்தசாமி

ஆண் : வாடி பொட்ட புள்ள

என்னை யாரும் தொட்டதில்ல

ஓரப் பாா்வையாலே

என்னை ஓங்கி அறைஞ்சவளே

Song information

படம்: யூத் (2002)

இசை: மணி சா்மா

பாடலாசிரியர்: வாலி

பாடியவர்: ஷங்கர் மகாதேவன்

Album: யூத்

Explore this song